தூவானம் தூவக் கண்டேன் 2

Joher

Well-Known Member
#3
:love::love::love:

கார்த்தி..... உன்னை மாதிரி அதிகாரிகள் எ்லாம் இருந்தால் மக்களுக்கு பிரச்சனையே இல்லை.......

அடடா இவனுங்க இம்சை தாங்கலையே :p:p:p
ரெண்டு பெரும் தான் வேலை பார்க்கிறானுங்க.....
ஆனாலும் ஆளுக்கொரு ஆசை அவனவன் கோணத்தில்.....

அடேய் விஷாகா...... ரெண்டு பேரும் வேலைக்கு போனால் ஆளுக்கொரு நாள் கூட சமையல் பண்ணுற மாதிரி பொண்டாட்டி கண்டிஷன் போடலாம்......
அப்போ சமைச்சி குடுப்பியா???
 
Last edited:

Janavi

Well-Known Member
#8
:love::love::love::love:

கிட்டத்தட்ட ஒரே மாதிரி வேலை, ஆன வேற மாதிரி சிந்தனை....(y)(y)

பொண்ணு ,தர்மா தான் பார்க்கணுமா...
இல்ல இவர்களே பார்த்துப்பங்களா :unsure::D..

Nice update sis
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement