தூரம் போகாதே வெண்ணிலவே...18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நன்றி தோழி....அழகி பத்து பாத்திரம் தேய்த்தால் நீங்க பன்னெண்டு பாத்திரம் தேய்ங்க யாரும் உங்களை வேண்டாம்ன்னு சொல்லலையே சூப்பர்(y):ROFLMAO::ROFLMAO:
பின்னே இவங்க வீட்டில் இவங்க செய்யும் வேலையைத்தானே அவளுடைய வயிற்றுப் பாட்டுக்கு அழகி செய்யுறாள்
அதிலே இவளுகளுக்கென்ன வருத்தம்?
ஆனாலும் அவளுடைய நல்ல மனசுக்கு அழகியை அருள்வேந்தன் கல்யாணம் செஞ்சு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தது
ஆமாம்
அழகியின் கூடப் பிறந்த கலையரசன்-ங்கிற பொறம்போக்கு எங்கே இன்னும் காணோம்?
அவன் எப்போ வந்து ஏழரையைக் கூட்டப் போறானோ?
 
Ambal

கலையரசன் வருவான் வருவான் வேந்தனிடம் வாங்க வருவான்:devilish:....
 
Saroja

Well-Known Member
நல்லா இருக்குற குடும்பத்துல
கும்மி அடிக்கிறதே இந்த
உறவுக்காரங்க வேல
 
Ambal

Well-Known Member
நல்லா இருக்குற குடும்பத்துல
கும்மி அடிக்கிறதே இந்த
உறவுக்காரங்க வேல
நன்றி தோழி....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top