தூங்காநகரம் – மதுரை

Advertisement

naveensri

Well-Known Member
ஒருமுறையாவுது போகனும்
நினைச்ச ஊர்..
போகவும் செய்தேன்..
ஆனால் நேரம் போதல..
நிறைய இடங்கள் பார்க்கல.
அடுத்த தடவை மிஸ் பண்ணாம பாருங்க டியர்....
 
naveensri

Well-Known Member
குண்டு மல்லி யும் ..
நாயக்கர் மஹால்...
சதுர வடிவில் இருக்கும் வீதி களும்
நான்மாடக் கூடலில் மீனாட்சியம்மனும்
தெப்பகுளத்தில் மாரியம்மனும்
படித்துறையில் பேச்சியம்மனும்
மென்மேலும் சிறப்பு மதுரைக்கு.....
 
ThangaMalar

Well-Known Member
Yessu dear...:love:;)
முதன்முதல் மதுரைக்கு போன சமயம் ஒரு ஹோட்டல்ல சாயந்தரம் டிபன் சாப்பிட்டோம்.. :coffee:
அப்படியே சினிமா போறதா பிளான்..
சினிப்பிரியா மினிப்பிரியா தியேட்டர்:)
கூகுள் மேப் லாம் இல்ல அப்போ..
ஹோட்டல் வாசல்ல ஒரு ஆட்டோ ஏறினோம்..
சென்னை பழக்கத்துல பேரம்லாம் பேசி..:cool:. அவரும் அரைமனசா ஒத்துக்கிட்டு :giggle:தியேட்டர் கொண்டு வந்து விட்டார்..
படம் பார்த்து முடிச்சிட்டு பின்பக்கம் கேட் வழியா விட்டாங்க.. :oops:
அந்த ரோடு ஏற்கனவே பார்த்தா மாதிரி இருந்தது.. :unsure:
சுத்தி முத்தி பார்த்தா நாங்க டிபன் சாப்பிட்ட ஹோட்டல் .. :eek:

எதிர்க்க இருக்கற தியேட்டருக்கு அழகா எங்களை நாலு தெருவைச் சுத்தி காட்டிட்டு போயிருக்கார், அந்த நல்லவர்.. :cry:
 
Last edited:

Manimegalai

:D:D
அவர் சென்னைகாரர் போல...;)
மதுரை காரங்க எல்லாரும் பாசக்காரங்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top