துளி துளி தூறலாய் - 30 (Final)

#1
வணக்கம் நண்பர்களே,

இதோ வந்துவிட்டேன் கடைசி அத்தியாயத்துடன். இதுவரை என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் பல. இது என்னுடைய முதல் நாவல். அது டிடெக்டிவ் நாவலாக அமைந்து விட்டது. நான் எழுத்து பிழைகள் என சில பிழைகள் செய்திருந்தேன்.

என்னுடைய நிறைகள் மட்டும் அன்றி குறைகளையும் கூறி என்னை மேலும் ஊக்குவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ‌. விரைவில் புதிய நாவலோடு என் பிழைகளையும் முடிந்த அளவு திருத்திக் கொண்டு வருகிறேன்.

தூறல் - 30

:):):)
 
#9
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. முதல் கதை மாதிரியே இல்லை. பல கதை எழுதின எழுத்தாளர் மாதிரியே உங்கட எழுத்து இருக்கு. அதுவும் முதல் கதையே த்ரில்லர் கதை சூப்பர். கெளதம் சத்யாவின் நட்புக்கு நியாயம் செய்திட்டுது. ரேவதி அம்மா தனி பீஸ். கெளதம கதைக்க விடாம வைச்சு கொமடி பண்ணுறது. அதுவும் கெளதம் பெத்த தாய் தான் தன்னை கதைக்க விடுறேல்ல என்டு பார்த்தா பொண்டாடியா வர இருக்கிற பொண்ணும் அதே மாதிரி இருக்கு என்று புலம்புவது சூப்பர். இரண்டு பிரசாத்துகளும் படிச்ச படிப்பை துஸ்பிரயோகம் செய்திருக்குதுகள். ஹெல்தியான குழந்தைகளைக் கடத்தி கான்சர் நோயை உடல்ல செலுத்திறது எவ்வளவு குரூரமான செயல். உங்களோட அடுத்த கதையை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன் சாந்தி சிஸ்.
1635648707348.png 1635648772357.png 1635648799679.png 1635649122715.png
 
#10
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. முதல் கதை மாதிரியே இல்லை. பல கதை எழுதின எழுத்தாளர் மாதிரியே உங்கட எழுத்து இருக்கு. அதுவும் முதல் கதையே த்ரில்லர் கதை சூப்பர். கெளதம் சத்யாவின் நட்புக்கு நியாயம் செய்திட்டுது. ரேவதி அம்மா தனி பீஸ். கெளதம கதைக்க விடாம வைச்சு கொமடி பண்ணுறது. அதுவும் கெளதம் பெத்த தாய் தான் தன்னை கதைக்க விடுறேல்ல என்டு பார்த்தா பொண்டாடியா வர இருக்கிற பொண்ணும் அதே மாதிரி இருக்கு என்று புலம்புவது சூப்பர். இரண்டு பிரசாத்துகளும் படிச்ச படிப்பை துஸ்பிரயோகம் செய்திருக்குதுகள். ஹெல்தியான குழந்தைகளைக் கடத்தி கான்சர் நோயை உடல்ல செலுத்திறது எவ்வளவு குரூரமான செயல். உங்களோட அடுத்த கதையை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன் சாந்தி சிஸ்.
View attachment 9380 View attachment 9381 View attachment 9382 View attachment 9383
நன்றிகள் பல சகி :):) உங்கள் விமர்சனம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement