தீரா காதல் தீ 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

விஸ்வஜித் & தர்ஷி பையன் தருண்
இந்திரஜித் & தீஷி
தர்ஷி தருண் பிறந்ததும் இறந்துட்டாளா???
மாமியார் என்ன இப்படி பேசுறாங்க.......
இப்போ பேரன்னு சொல்றவங்க அப்போ ஏன் பார்த்துக்கலை???

விஸ்வஜித் அதிதியை கட்டிக்க மாட்டேன்னு சொன்னானா???
ஆனாலும் இந்த இந்திரஜித் ஓடிப்போய் தொட்டுட்டு வந்துரு :p:p:p

இந்த புள்ளையை இப்படி அசிங்கப்படுத்திட்டானே.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

தர்ஷினிக்கு என்ன ஆச்சு?? இறந்து போய்ட்டாங்களா?? அது யாரு புது என்ட்ரி அதிதி.. அவங்க முறைக்கிற முறைப்பொண்ணா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top