தீத்திரள் ஆரமே-6

#1
தேவா:தர்மபுரி மல்லிகார்ஜுன கோயிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி, பூமியில் படியாத வண்ணம், அந்த காலத்திலேயே அவ்வளவு நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
யோசிக்கிறேன் என்றவளை, "டைம் ஆகுது , இப்போ நீ கிளம்பி வந்தா நான் உன்னைய அந்த கம்பெனிக்கு கூட்டிட்டு போய் பர்மிஷன் வாங்கி குடுத்துட்டு, அப்படியே உன்னைய காலேஜ்ல விட்டுட்டு, நான் என்னோட கம்பெனிக்கு போயிடுவேன் " என்றார்.

"அப்பா இப்போ மணி ஏழு தானே ஆகுது அதுக்குள்ளவா? இன்னும் பியூன் கூட வந்துருக்க மாட்டாங்கப்பா, அதும் இல்லாம, நான் யோசிக்கிறேன்னு தான் சொல்லிருக்கேன், அங்க பண்றேன்னு இன்னும் கன்பார்ம் பண்ணல " என்றாள்.

"இதுல யோசிக்க என்ன இருக்கு?, அங்கயே பண்ணு அம்மு, அதுதான் உனக்கு சேப்ட்டி" என்றார் கண்டிப்புடன்.

"சரி, நீங்க சொல்றதால ஒத்துக்கறேன்". என்றாள் என்னமோ போனால் போகிறது என்பது போல்.

"சரி அம்மு.. நீ கிளம்பி வரதுக்குள்ள மணி 8 ஆகிடும் அப்புறம் அங்க போகணும்ல, ஓடு, போய் சீக்கிரம் கிளம்பி வா.." என்றார்.

"நான் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகுமா?" என்று கண்களை உருட்டியவள், "அப்பா, இந்த சாயைக் கூட நம்பிடலாம் ,போற போக்குல என்னைய கலாய்க்கறீங்க பார்த்தீங்களா?, உங்களை தான் நம்பவே கூடாதுப்பா, வெரி டேஞ்சரஸ் பெல்லோ" என்றாள்.

இவர்களின் உரையாடலை கேட்டபடியே வந்த சாய், "இப்போவாது புரியுதா?, இந்த சாய் எந்த அளவுக்கு நல்லவன்னு," என்றான் ஆராவின் தலையில் கொட்டு வைத்து..

"இப்போ தானேடா சொன்னேன் உன்னைய நம்பலாம்ன்னு, அதுக்குள்ள அடிக்கற எரும, நீ நல்லவன் இல்லடா, கேடுகெட்டவன்", என்றவள், "உன்னோட பேச எனக்கு நேரம் இல்ல, ஐ அம் வெரி பிஸி, தூர போ மேன் " என்றாள்.

"எப்படியோ இன்னிக்கு உன்னைய கூட்டிட்டு போற தொல்லை எனக்கு இல்ல, ஹாப்பி இன்று முதல் ஹாப்பி" என்று பாட்டு பாடியபடியே ஆடினான் சாய்.

அதில் கடுப்பானவள்.. "அப்பா இனி இந்த எருமை கூட காலேஜ் போக மாட்டேன், எனக்கு தனியா வண்டி வாங்கி குடுங்க," என்றாள்.

"அப்போ என்னோடா வா அம்மு, நான் உன்னைய கூட்டிட்டு போறேன்.." என்றான் பரணி.

"வேண்டாண்ணா, அப்புறம் உனக்கு யாரும் மாரியாதை குடுக்க மாட்டாங்க, அதும் இல்லாம ப்ரொபஸர் தங்கச்சினு என்கிட்டயும் யாரும் பேச மாட்டாங்க," என்றவள், "எனக்கு ஸ்கூட்டி வேணும் , இல்லனா நான் உண்ணாவிரதம் இருப்பேன், வேண்டும், வேண்டும் ஹோண்டா ஆக்டிவா வேண்டும், இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்படும்" என்றாள்..

"ஹாப்பா இப்போதான் நிம்மதியா இருக்கு, எங்க இருந்துடி இப்படிலாம் யோசிக்கிற?. அம்மா உங்களுக்கு இனி லீவ்... இவ திங்கறதால தானே உங்களுக்கு அத்தனை வேலையும் , இனிதான் இவ உண்ணாவிரதம் இருக்க போறாளே... அப்புறம் என்ன?. மம்மி இனி பிரீ பேட்," என்றவன், "அப்பா ஒரு சின்ன ரெக்வஸ்ட் தயவு செஞ்சு இவ எவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனாலும் வண்டி வாங்கி குடுத்துடாதீங்க" என்றான்.

"வண்டியை பிடிக்க கூட தெம்பு இல்லாத உனக்கு எல்லாம் வண்டி வாங்கி குடுக்கும் போது , எனக்கு குடுக்க மாட்டாங்களா?, போடா தூர" என்றாள்.

ஏற்கனவே வண்டியில் சென்று தான் ஒரு மகன் கை காலை உடைத்துக் கொண்டு வந்து படுத்திரிருக்கிறான்,
இப்போது மகளும் வண்டி வேண்டும் என்று கேட்டதும் பதறிய திலகா,

"அதுலாம் ஒன்னும் வேண்டா, இப்போவே ஆளுக்கு ஒரு வண்டினு, வீட்டுல நாலு வண்டி நிக்குது, அது பத்தலையா?, இன்னும் ஏழு வண்டி கேக்குதா?, போறப் போக்கை பார்த்தா வீட்டுல நிறுத்த இடம் இல்லாம தெரு முழுக்க நிறுத்தனும் போல, ஒழுங்கா சாய் கூடயோ, இல்ல, பரணி கூடயோ போற மாதிரி இருந்தா, காலேஜ் போ இல்லைனா வீட்டோட இரு" என்றார் கண்டிப்புடன்..

"அதானே நான் கேட்டா தான் அங்க போகாத, அதை வாங்கதானு, இதை பண்ணாதன்னு சொல்லுவீங்க.. இதையே இவனுக்கு மட்டும் வண்டி வாங்கி குடுத்தீங்களே அப்போ சொல்ல வேண்டியது தானே, இந்த வீட்டுல எனக்குனா மட்டும் ரூல்ஸ் எல்லாம் மாறி போயிரும்" என்று கத்தியபடியே அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

"அம்மா என்னாச்சு உங்களுக்கு..?அம்மு எதை கேட்டாலும் முதல் ஆளா நீங்க தான் வாங்கி குடுக்க சொல்லுவீங்க,இன்னிக்கு நீங்களே வேண்டாம்னு சொல்றிங்க?" என்றான் பரணி கேள்வியாக.

தன் மகன்களிடம் மட்டும் சசிக்கு நடந்ததை சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதும் இருவரும் ஓடி சென்று சசியை பார்த்தனர், அவன் மருந்தின் வீரியத்தில் அசந்து தூங்கி கொண்டிருந்தான்.

அவ சின்ன பொண்ணு இன்னும் வண்டி ஓட்டிக் கூட கத்துக்கல,இதுல அவளை தனியா காலேஜ்க்கு அனுப்பிட்டு நான் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியுமா? " என்றார் திலகா..

கதவை மெதுவாக மூடியவர்கள், "அண்ணனுக்கு இவ்வளவு பெரிய அடி பட்டுருக்கு, ஆன உங்களுக்கு எங்ககிட்ட சொல்லணும் தோணலைல"என்றனர் இருவரும்.

"நைட் முழுக்க நாங்க பட்டது பத்தலையா?, இதுல உங்களையும் வேற கஷ்டப்படுத்தனுமா? அவன் ஹாஸ்பிடல இருந்தா கூட பரவால, வீட்டுல தானே இருக்கான்" என்றவர், "பாப்பாக்கு தெரிஞ்சா, அழுது கஷ்டப்படும், இப்போ வேற அதுக்கு பரிட்சைன்னு அம்மா சொன்னா, அதுவா தெரியும் போது தெரியட்டும், நீங்க யாரும் சொல்ல வேண்டாம், இதை இத்தோட விட்டுடுங்க" என்றார் வேலு..

"சரி " என்று இருவரும் காலேஜ் கிளம்ப சென்றுவிட..

தன் தந்தையுடன் செல்வதற்காக கிளம்பி வந்தவளை.. "சாப்பிட்டு போ ஆரா" என்றார் திலகா.

"பசிக்கலம்மா, அப்பாகூட தானே போறேன் வெளியே பார்த்துக்கறேன், மதியத்துக்கு டப்பாவை மட்டும் சாய்கிட்ட குடுத்துடுங்க, நான் வாங்கிக்கறேன்" என்றாள்.

"அம்மா சொன்னதுல உனக்கு அம்மா மேல கோவமா அம்மு?" என்றார் கவலையாக.

"அப்படிலாம் இல்லையே.." என்றவள், வேலு வரவும்..

"சரிம்மா நீங்க எதையும் நினைச்சிக்காதீங்க, நீங்க எது சொன்னாலும் என்னோட நல்லதுக்கு தான் சொல்லுவீங்க" என்றவள், "கிளம்பறேன்" என்றாள்.

"ம்ம் சரி, பார்த்து போய்ட்டு வாங்க" என்றவர்,பத்திரம் பத்திரம் என்று திரும்ப திரும்ப சொன்னார்.

அவருக்கு தலையை அசைத்தப்படியே வெளிய வந்த ஆரா, அங்கு சசியின் வண்டி இல்லாதைப் பார்த்து ஒரு நிமிடம் நின்றாள்.

"வா அம்மு நேரம் ஆயிடுச்சி" என்று வேலு அவசரப்பட

"அம்மா யூனிகான் எங்க காணோம்?" என்றாள் வெளியே இருந்தபடியே..

"அது ஏதோ ரிப்பேர் போல, நைட்டே அண்ணா அவனோட பிரண்ட் கூடதான் வந்தான்" என்றார் அவரும் உள்ளே இருந்தபடியே, வெளியே வந்தால் ஆரா எதையாவது கேட்க தான் உளறி கொட்டி விடுவோம் என்று..

"ஓ" என்றவள், மனதில் ஏதோ உறுத்துவது போல் இருக்கவும், அரைமனதாக அங்கிருந்து கிளம்பினாள்.

இருவரும் Msv கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியை நோக்கி சென்றனர்.

"அப்பா உங்க முதலாளி எப்படிப்பா?" என்றாள்

"ஏன் திடீர்னு கேக்கற அம்மு?"

"இன்னிக்கு இன்டென்ஷிப் பண்றவ, கம்பெனி நல்லா இருந்தா அங்கையே வேலை கூட செய்யலாம்ல அதுக்கு தான் கேட்டேன்.." என்றாள்.

"கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியை மட்டும் பெரிய முதலாளி பாத்துக்கறாங்க , பைனான்ஸ், காலேஜ், டைல்ஸ், எல்லாம், பெரிய முதலாளியோட ரெண்டு பசங்களும் பார்த்துக்கறாங்க,
பசங்க ரெண்டு பேரும் ஸ்ட்ரிட்டா இருப்பாங்க, ஆனா அவங்க அளவுக்கு பெரிய முதலாளி இருக்க மாட்டார், அவ்வளவு தான் வித்தியாசம்" என்றார்.

"என்னமோ சொல்றிங்க, பார்க்கலாம்" என்றவள் , வண்டி கம்பெனியின் முன் நின்றதும் கீழே இறங்கினாள்..

கட்டடம் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து கம்பீரமாக நின்றது..

"அப்பா இதுதான் கம்பெனியா..?"

"ஆமா அம்மு, சார் வந்துட்டாரான்னு தெரியல, வா உள்ளே போய் பார்க்கலாம்" என்றவர் , கம்பெனியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வேடிக்கைப் பார்த்தவாறே நடந்து வந்த ஆரா.. தூரத்தில் அந்த ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் கார் நிற்பது போல் தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவள், "சை இது என்ன எங்க பார்த்தாலும் அந்த கார் நிற்கர மாதிரி இருக்கு?, எனக்கு பைத்தியம் தான் பிடிக்கப் போகுது" என்று நினைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த காவலர் , "சார் யாரைப் பார்க்கணும்?" என்று கேட்டார்.

"எம்டி சாரை பார்க்கணும்" என்றார் வேலு.

"இன்னும் எம்டி சார் வரல,"

"ஓ எப்ப வருவார்?"

"அவர் வர பத்து மணி ஆகும்" என்றான்.

"அப்பா பத்துமணி வரைக்கு எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. எனக்கு இன்னிக்கு மாடல் எக்ஸாம் இருக்கு" என்றாள்.

"சரி அப்போ உன்னைய கொண்டு போய் காலேஜ்ல விட்டறேன், ஈவினிங் சார்கிட்ட கேட்டுட்டு உன்னைய வந்து கூட்டிட்டு வந்தரேன், அப்போ சாரைப் பார்த்து பேசிக்கலாம்" என்றார்.

"ம்ம் சரிப்பா" என்றவள் வயிற்றை தடவிக் காட்டவும்,

"பசிக்குதா?, வா ஹோட்டலுக்கு போலாம்" என்று வண்டியின் அருகில் சென்றார்..

ஆராவும், வேலுவும் கிளம்பி முன்னால் செல்ல, அவர்களுக்கு பின்னால் வந்து நின்றது அந்த கார்.. அந்த காரைப் பார்த்ததும் காவலாளி ஓடிவந்து "சார்" என்றான்.

"இப்போ வந்துட்டு போறாங்களே , அவங்க எதுக்கு வந்தாங்க?" என்றான்.

"எம்டி சாரை கேட்டு வந்தாங்க சார்.."

"ஓ , எதுக்குன்னு சொல்லலையா?"

"இல்ல சார், குழந்தைவேலு சார் அவங்க பொண்ணுக்காக எம்டி சார்கிட்ட பேச வந்துப்பார் போல.. அவங்க பேசியதை வெச்சி நானா யூகிச்சது" என்றான்.

"ம்ம் சரி நீ போ" என்றவன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

ஆராவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றவர், அவளுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்து அவள் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்தார்.

"ஏன்ப்பா நீங்க சாப்பிடலையா..?"

"நான் இப்போ வீட்டுக்கு தான் போவேன் அம்மு, அங்க போய் சாப்பிட்டுக்கறேன்" என்றார்.

"சரி" என்று அவள் வேலையில் கவனமாக இருந்தாள் ஆரா.

அதன்பின் மகளை கல்லூரியில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போ தான் தூங்கி எழுந்த சசி, "அம்மா பாப்பா காலேஜ் போய்ட்டாளா,?" என்று கேட்டான்.

"ம்ம் போய்ட்டா, நீ என்ன தம்பி சாப்பிடற.. வலி இருக்குதா வேணா ஒரு டைம் ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாமா?" என்றார்.

"இல்லம்மா வலிக்கல, நேத்து இருந்ததுக்கு இப்போ எவ்வளவோ பரவால , ஹாஸ்பிடலாம் எதுவும் வேண்டாம், " என்றவன், "சாப்பிட எதுனாலும் பரவால்லம்மா, பாப்பாக்கு எதும் தெரியாதுல?' என்றான்.

"இதுவரைக்கும் சொல்லல, தெரிஞ்சா பேய் ஆட்டம் ஆடிடுவா.. அதுக்கு அப்புறம் தான் இருக்கு நமக்கு" என்றார்..

ஆனால் இதுக்கு காரணம் யார் என்று தெரிந்த பிறகு அனைவரும் வேறு மாதிரியான ஆராவை பார்ப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

மாலை வகுப்பு முடிந்து வெளியே வந்தவள் குழந்தை வேலுவின் வருகைக்கவா காத்திருக்க அவளின் அருகில் வந்தாள் விதுர்ணா.

"என்ன ஆரா இன்னும் கிளம்பாம இருக்க..?"

"அப்பா வரேன்னு சொல்லிருக்கார் விது அவருக்காக தான் வெயிட்டிங்" ,

"ஏன் உன் அண்ணாவுக்கு என்னாச்சி?, அவர் கூட தானே நீ தினமும் போவ" என்று கேக்கும் போது, விதுவின் குரலில் எதுவோ இருந்தது போல் தோன்றியது ஆராவிற்கு.

"இவ்வளவு நாள் அந்த பக்கி தான் நூல் விட்டுட்டு இருந்தான்னு நினைச்சேன், இப்போதானே தெரியுது, அந்த நூல்ல மேடம் சிக்கிட்டாங்கன்னு" என்று நினைத்தவள், அதை உறுதிப் படுத்திக் கொள்ள

"அது ஒன்னுமில்ல, சாய்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல,அதான் அவன் நேரமா கிளம்பிட்டான்" என்றாள்.

"ஏன்?, என்னாச்சு?," என்று விதுர்ணா பதறவும், "ஓ அந்த அளவுக்கு முத்தி போச்சா?, எனக்கு தெரியாம இதுங்க எப்படி பேசியிருக்குங்க..?" என்று யோசித்தவள், "பெருசா ஒன்னுமில்ல தலைவலி தான், ஆமா அதுக்கு நீ எதுக்கு இவ்வளவு பதறுர" என்றாள் கேள்வியாக.

"அதுலாம் ஒன்னுமில்லையே" என்றாள் விதுர்ணா தயங்கிபடி

"ஒன்னுமில்லைனா சந்தோசம் தான்", என்றவள் அப்போது தான் இருபது அடி தூரத்தில் நின்ற அந்த ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரை கவனித்தாள்..

இதுவும் பிரமையாக இருக்கும் என்று கண்களை துடைத்துவிட்டு மீண்டும் பார்க்க.. அந்த கார் அங்குதான் நின்றது.

"ஏய் விது நான் சொன்னேன்ல கார் அது இதுதான் வாடி" என்று விதுர்ணாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக காரை நோக்கிச் சென்றாள்.

காரின் கதவு பக்கம் சென்று நின்றவள்.. காரின் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று உற்று உற்றுப் பார்த்தாள்.

"ஹேய் ஆரா இது பாரின் கார்,உள்ளே இருக்கறவீங்க வெளியே தெரியமாட்டாங்க" என்றாள் விது..

"ஓ அப்டியா?" என்றவள்.. "நம்ப பண்றது உள்ளே இருக்கவிங்களுக்கு தெரியுமா?" என்றாள் கேள்வியாக.

"ம்ம் தெரியும் ஆனா பேசறது கேக்காது" என்று விது சொன்ன அடுத்து நொடி உதடுகளை குவித்து கண்ணாடியில் தன் முத்தத்தை பதித்தாள் ஆரா.

ஆரா இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காததால் என்னவோ விதுர்ணா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.
 
#2

Nirmala vandhachu
 
Akila

Well-Known Member
#4
HI
Nice

Hi
Nice update.
Its for CAR.
Nice moving.
Waiting for further interesting episode
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement