தீத்திரள் ஆரமே -36

Advertisement

Priyamehan

Well-Known Member
அடுத்து இரண்டு நாட்களும் புயல் வேகத்தில் போனது சாயிடம் யாரும் பேசாமல் இருக்கவும், ஆராதான் எப்போதும் அவனுடனே இருந்தாள்.

சாயை சாப்பிடு என்றுக் கூட சொல்ல ஆள் இல்லை அனைவரும் ஆராவின் கல்யாணத்திற்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாப்பிட சென்று அமர்ந்தவனை சஷ்டிகா...ஏங்க கொழுந்தனாரே என்ன செஞ்சிட்டீங்கனு சாப்பிட வந்துட்டீங்க என்று கேட்டுவிட்டு எதுவும் தெரியாததுப் போல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

சாப்பிட அமர்ந்தவனுக்கு பசியே போய்விட்டதுப் போல் இருக்கவும் எழுந்து சென்றுவிட்டான்.

சாய் சாப்பிடாமல் போவதைப் பார்த்த ஆராவிற்கு சஷ்டிகாவின் மீது கோவம் கோபமாக வந்தது..

என்ன பெண் இவள் சாப்பிட உக்கார்ந்தவன் கிட்ட இப்படி தான் பேசுவாளா இவளைப் போய் இந்த வீட்டுக்கு கொண்டு வந்துருக்காங்களே இன்னும் என்ன என்ன பிரச்சனையை கூட்டப் போகுதோ என்று நினைத்தவள்.. சாயிக்கு சாப்பாட்டை போட்டு எடுத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்றாள்.

சாய் கதவை திற

எனக்கு தலைவலி அம்மு அப்புறம் பேசறேன் என்றான் உள்ளே இருந்துக் கொண்டே

உன்னோட தலைவலிக்கு தான் மருந்துக் கொண்டு வந்துருக்கேன் வந்து கதவை திற என்றாள்.

ம்ம் வரேன் என்றவன் கதவை திறந்துப் பார்க்க கையில் சாப்பாட்டுத் தட்டுடன் நின்றிருந்தாள் ஆரா.

இதை எதுக்கு எடுத்துட்டு வந்த எனக்கு பசிக்கல எடுத்துட்டு போ என்றான்.

உனக்கு பசிக்குமா இல்லைனானு எனக்கு தெரியும் என்றவள் அவனை தள்ளிக் கொண்டே உள்ளே சென்று தரையில் அமர்ந்தாள்.

அம்மு சொன்னா கேக்க மாட்டியா

மாட்டேன் என்றவள் சாயின் கையைப் பிடித்து அருகில் அமர வைத்தாள்.

சாய் அவங்க என்னம்மோ சொல்லிட்டுப் போறாங்க நீ அவங்க சொல்றதை எல்லாம் காதுல எடுத்துக்காதடா... உன்னையப் பத்தி எனக்கு தெரியும் மத்தவீங்களுக்கு தெரியணும்னு அவசியமில்லை என்றவள் சாதத்தை பிசைந்து சாயின் வாய் அருகே கொண்டுப் போனாள்.

இல்ல அம்மு என்று தயங்கியவனை எனக்கு தெரியும்டா நீ நேத்து நைட்டும் சாப்பிடலனு நைட்டே சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் நீ தூங்கிருந்த .. இப்போவும் பசிக்கலன்னு பொய் சொல்லாம சாப்பிடு...என்று அதட்டவும் அதற்கு மேல் ஆராவிடம் வேலைக்கு ஆகாது என்று ஆரா ஊட்ட ஊட்ட சாப்பிட்டு முடித்தான்.

அம்மு நீ இங்க இருக்கற வரைக்கும் தான்டி நான் சந்தோசமா இருப்பேன் என்னோடவே இருந்துடி...

நான் எங்கடா போகப் போறேன் எப்போவும் உன்னோட அம்முவா இங்க தானே இருக்கப் போறேன் என்றாள்.

அந்த சக்தி தான் இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும் அவனுக்கும் கல்யாணம்னு சொல்லிட்டுப் போனான்ல அதுக்கு தானே வீட்டுல எல்லாரும் ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு இருக்காங்க என்றான்.

அப்போதுதான் நிதர்சனமே ஆராவிற்கு உரைத்தது.. இரண்டு நாளில் சக்தியுடன் கல்யாணம் என்று சந்தோசப் படுவதா இல்லை குடும்பத்தைப் பிரிய வேண்டியதிருக்கிறதே என்று வேதனைக் கொள்வதா என்று தெரியாமல் அந்த பேதை மனம் கலங்க...

சாய் பொண்ணுங்களை மட்டும் ஏண்டா கல்யாணம் பண்ணி அனுப்புறாங்க... நாங்களும் பிறந்தவீட்டுலையே இருக்கக் கூடாதா... என்று கேட்டு அழுதவளை.

ச்சை நான் ஒரு முட்டாள்டி.. நீ இதைப் பத்தி யோசிக்கவே இல்லை போல, நான்தான் நியாபகப்படுத்திட்டேன் சாரி அம்மு என்று அவனும் கண் கலங்கினான்.

நீ சொல்ற வரைக்கும் எனக்கு கல்யாணங்கறதே மறந்து போயிடுச்சிடா .... என்றவள்.. ரொம்ப அழாத அப்புறம் என்னை வழி அனுப்பறப்ப கண்ணீர் எல்லாம் வத்திப் போய்டப் போகுது என்று சிரிக்க முயன்றாள்.

அதன்பின் இருவரும் பிறந்தது முதல் நேற்று நடந்தது வரை பேசி மகிழ்ந்தனர்.

அண்ணன் தங்கை உறவு என்பது... அப்பா மகள், அம்மா மகன் தோழன் தோழி என்ற அனைத்து உறவுகளின் பாசத்தையும் பிரதிப்பளிக்கும்

ஆராவிற்கு சசி பரணியைக் காட்டிலும் சாயின் மீது தான் அதிகம் பாசமும் உரிமையும் இருந்தது.. அனைவரையும் பிரிய வேண்டுமே என்ற கவலையை விட சாயை பிரிய வேண்டுமே என்ற கவலை தான் ஆராவிற்கு அதிகம் இருந்தது.

சாய் இனி ஏதாவதுனா உனக்கு போன் பண்ண முடியாதுல...என்று ஏக்கமாக கேட்டாள்.

ஏய் ஏண்டி இப்படி சொல்ற உனக்கு ஒன்னுனா மொத ஆளா நான்தான்டி வந்து நிற்பேன் என்றான்.

நீ வந்து நிற்ப ஆனா உன் பொண்டாட்டி நிற்க விடணுமே என்னால மறுபடியும் உங்க ரெண்டுபேருக்குள்ள பிரச்சனை வரும் என்று நினைத்துக்கொண்டவளுக்கு ஏதோ அனைவரும் அவளை தனியாக தவிக்க விடப் போவதுப் போல் மனம் பாரமாக இருந்தது.

அம்மு நீ எதையும் நினைக்காத எப்போவும் உனக்காக நான் இருப்பேன் ஒரு போன் பண்ணுப் போதும் என்று அவளின் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

வேண்டாம் சாய் மறுபடியும் என்னால உன் வாழ்க்கை பாதிக்கப் படக் கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் அவனிடம் தலை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அதன் பின் திலகா அழைக்கவும் கீழேப் போனாள். அவசரக் கல்யாணம் என்பதால் பிளவுஸ் தைக்க கொடுக்க நகை எடுக்க, தாலி செய்ய என்று எந்நேரமும் ஆராவைப் பார்க்க யாராவது வந்துக் கொண்டே இருந்தனர்.

அவ் அவ் போது சஷ்டிகாவும் ஆராவை சீண்டி கொண்டிருந்தாள்.

இப்படி வகை தொகையுமா இருக்கனும்னு தானே என்னோட அண்ணனை வேண்டாம்னு சொல்லிட்டு பணக்கார மாப்பிள்ளைக்கு சரி சொன்ன, நீ புளியங்கொம்பா புடிச்சது மட்டும் இல்லாம உங்க அண்ணனுக்கும் சொல்லிக் கொடுத்து புளியங்கொம்பாவே புடிக்க வைச்சிட்ட உன்னைய மாதிரி கைகாரியை நான் பார்த்தது இல்லம்மா என்று சீண்டி விட்டு ஆரா பேச வாய் திறப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிடுவாள்.

ஒவ்வொரு தடவையும் நெருஞ்சியாக குத்துப்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் அமைதிக் காத்தாள் ஆரா.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் சக்தி ஆராவிடம் பேசவுமில்லை அவள் போன் செய்தாலும் போன் எடுக்கவும் இல்லை இதுலையே அவன் எந்த அளவிற்கு கோவமாக இருக்கிறான் என்று ஆராவிற்கு புரிந்தது.

இந்த அளவுக்கு கோவமா வீரா நீ என்னைய வெறுத்துட்டியா... என்று ஒரு மனம் கலங்கினாலும் எதையும் ஈஸியாக எடுத்துக் கொண்டு செல்லும் அவளது இயல்போ
கோவமா இருந்தா இருந்துட்டு போ எனக்கு என்ன வந்துச்சி, இதுக்கு எல்லாம் காரணம் நீ முதல ஆரம்பிச்சது தானே என்று நினைத்தவள் அதன்பின் அவனுக்கு அழைப்பதை விட்டுவிட்டாள்.

பரணியை அழைத்தார் வேலு...

சொல்லுங்கப்பா

மாப்பிள்ளைக்கு கல்யாண டிரஸ் நம்ப தானே எடுக்கணும், அவரை வர சொல்லி நீ போய் எடுத்துக்க குடுத்துடுடா

சரிப்பா

இந்தா பணம்

என்கிட்ட இருக்குப்பா

பரவால இதையும் வெச்சிக்கோ என்றார்.

அவரிடம் வாங்கிக் கொண்டவள் சக்திக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்றவன் ம்ம் சொல்லுங்க என்றான்.

உங்களுக்கு கல்யாண டிரஸ் எடுக்கணும்ல கடை வரைக்கும் வந்திங்கனா எடுத்துக் கொடுத்துடுவோம்

அதுலாம் ஒன்னும் வேண்டாம்... நானே எடுத்துட்டேன் என்றான் கோவமாக...

இல்ல நாங்க எடுத்துக் குடுக்கறதுதான் முறை...

ஆமா இங்க எல்லாம் முறையாதான் நடக்குது அதுல இது ஒன்னுதான் குறைச்சல்... ஒன்னும் வேண்டாம் என்று வெடுக்கென்று பேசினான்.

பரணியிடம் மெகந்தி போட ஆள் வர சொல்லிருந்தேன் அண்ணா இன்னும் வரல... நான் போன் பண்ணா எடுக்க மாட்டிங்கிறாங்க நீங்க கொஞ்சம் போய் பார்த்துட்டு வரிங்களா என்றாள்

சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தவன் வாயில் கை வைத்து உஸ் என்பதை கவனிக்காமல் அவள் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்.

முழுதாக ஒருநாள் முழுவதும் அவளது குரல் கேக்கவில்லை சக்தி. அவள் மேல் இருந்த கோவத்தில் கைபேசி எண்ணைக் கூட தடை செய்திருந்தான்.

ஹெலோ உங்களுக்கு வேலை இருந்தாப் பாருங்க எனக்கு எந்த டிரசும் எடுக்க வேண்டாம் என்றான் சக்தி.

அப்போதுதான் பரணி போன் பேசுவதைக் கவனித்தவள் யார் போன்ல என்று சைகை செய்தாள்.

அதற்கு பரணியும் மாப்பிள்ளை என்று வாயசைத்து சொல்ல..

குடுங்க என்று அவனிடம் இருந்து போனைப் பிடிங்கிக் கொண்டவள்

ஹெலோ சார் எதுக்கு என்னோட நம்பரை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க என்றாள் படபடவென்று...

ஆனால் அதைக்கேக்க தான் அந்தப் பக்கம் சக்தி லைனில் இல்லை... ஆரா போனை வாங்குகிறாள் என்று தெரிந்ததுமே அழைப்பை துண்டித்துவிட்டான்.

ரொம்ப தான் ஓவராப் போறான்... ஆரா நீ வழியணமா போய் வழியரதால தான் அவன் இப்படி பன்றான். கண்டுக்காம விட்டுடு அவனாவே வருவான் என்று நினைத்தவள். இந்தாங்க உங்க மாப்பிள்ளை போனை வெச்சிட்டாரு என்று பரணியிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.

அன்று மதியம் மெகந்திப் போட அழகுநிலையத்தில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்...

இப்படி போடுங்க அப்படி போடுங்க இங்க பேர் எழுதுங்க மாப்பிள்ளை படத்தைவிட பொண்ணு படம் அழகா இருக்கனும் என்று அவர்களை ஒருவழியாக்கியவள் இறுதியில் அவள் எதிர்ப்பார்த்தவாறு போட்டுக் கொண்டாள்

பரணி அண்ணா இங்க வாங்க

என்ன அம்மு

மெகந்தி எப்படி இருக்கும்

நல்லா இருக்குடாம்மா

அப்போ இதை ஒரு போட்டோ எடுங்க...

எடுத்துட்டா போச்சி என்றவன் பலவிதமாக எடுத்து தள்ளினான்.

எங்க காட்டுங்க என்றவள் ம்ம் சூப்பரா இருக்கு இதோ இந்த போட்டோவை உங்க மாப்பிள்ளையோட வாட்சப்க்கு அனுப்பி வைங்க என்றாள்.

ஏன் உன்னோட போன் என்னாச்சி..

நான் இப்போ அதைப் போய் எடுத்துட்டு வர முடியாதுல.. அனுப்புங்க அண்ணா

சரி என்றவன் சக்தியின் எண்ணிற்கு அனுப்பி வைத்தான்.

பார்த்துட்டாரா

இப்போதானே அனுப்பிருக்கோம் வெயிட் பண்ணு பார்ப்பாரு என்றான்

அடுத்து ஐந்து நிமிடத்தில் மீண்டும் அந்த கேள்வியை கேக்க..

அம்மா தாயே எனக்கு வேலை இருக்கு இந்த விளையாட்டுக்கு நான் வரல... இந்தா போனை புடி உன்னோட அவர் பார்த்துட்டாரானு நீ இங்க பார்த்துட்டே உக்கார்ந்துரு என்று போனை ஆராவின் அருகில் வைத்து விட்டு சென்று விட்டான்.

இந்த அண்ணா என்ன லூசா மெகந்திப் போட்டுருக்கப்ப எப்படி போன் யூஸ் பண்ண முடியும் என்று நினைத்தவள் வீட்டில் இருந்த 10 வயது குழந்தையிடம் போனைக் குடுத்து கவனிக்க சொன்னாள்.

1 மணி நேரம் கழித்து பரணி அனுப்பிய படத்தைச் சக்திப் பார்க்கவும்

அண்ணா பார்த்துருக்கா என்றது அந்த குழந்தை...

அப்டியா என்று சந்தோசமானவள் வாய்ஸ் மெசேஜில் எப்படி இருக்கு என்றுக் கேட்டாள்.

அவளின் குரலைக் கேப்பதற்கு முன்பே பரணியின் எண்ணையும் தடைச் செய்துவிட்டு அவனது வேலையப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

இவனை என்ன பண்றது... இருக்கட்டும் இனி நீயா பேசாம நான் பேசமாட்டேன் போடா என்றாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top