தீத்திரள் ஆரமே -10

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:திருச்சி சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருமேனி, சில மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளது.

"தகுதி இல்ல, தகுதி இல்லனு இவ்வளவு பேசியிருக்கேன் ஆனால் கொஞ்சம் கூட கவலைப்படாம சிரிச்சிட்டு இருக்கா, இவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடிச்சிருக்கா?", என்று நினைத்தவன் ,"இல்ல இவளுக்காவது பைத்தியம் பிடிக்கறதாவது,இவ நமக்கு பைத்தியம் பிடிக்க வெச்சிருவா, உடம்பு முழுக்க திமிரு" என்று நினைத்துக் கொண்டு "இப்போ சொல்ல போறியா?, இல்லையா?" என்று வார்த்தையை பற்களிடையே கடித்துத் துப்பினான் சக்தி .

"சொல்றேன் சொல்றேன் சொல்லாம எப்படி போவேன்?" என்றவள், "உங்ககிட்ட பேசவே தகுதி வேணும்னு நீங்க நினைக்கறிங்க , ஆனா நான் உங்களை அடிக்கவே செஞ்சிருக்கேன் அப்போ உங்களை விட எனக்கு தகுதி அதிகமா இருக்குனு தானே அர்த்தம்.

அதும் இல்லாம உங்க கார் பக்கதுல நிற்க தகுதி வேணும்னு சொன்ன நீங்க தான் , இப்போ என்னோட கன்னதுல இருந்த முடியை விலக்கி விடறேன்ங்கற பேர்ல என்னைய உரசிட்டு இருக்கீங்க , அப்போ உங்க அளவுக்கு எனக்கு தகுதி இருக்குனு தானே அர்த்தம்" என்றாள்..

ஆராவிடம் இருந்து இந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்காதவனின் கண்களில் மெச்சுதல் வந்தது.

"மிஸ்டர் சக்தி, நீங்க என்னைய இன்சல்ட் பண்ணுனா சாதாரண பொண்ணுங்க மாதிரி அழுதுட்டோ, கெஞ்சிட்டோ இருக்க மாட்டேன், பதிலுக்கு பத்தா திருப்பிக் குடுத்துடுவேன் ஏனா நான் சக்தி ஆரண்யா," என்றவள்

சக்தியின் நெஞ்சில் ஆள்காட்டி விரலால் குதிக்காட்டி,"இந்த சக்தி மாதிரி இந்த சக்தியும் கொஞ்சம் திமிரு பிடிச்சவ தான், சோ பெட்டர்லக் நெஸ்ட் டைம் ஓகே" என்றாள் நக்கலாக..

எங்கு நீங்கள் தவிர்க்கப்படுகிறீர்களோ
அவமானப்படுத்தப்படுகிறீர்களோ அங்கு நீங்கள் துவண்டு விடமால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பதே உங்களின் உண்மையான வெற்றி.

அவள் மனதில் சக்தி ஒரு ரவுடி என்பது பதிந்தாலும் ஏனோ சக்தியைப் பார்க்கும் போது ஆராவிற்கு பயம் வரவில்லை, அதற்கு மாறாக கோவம் தான் வந்தது ஒரு மனிதனுக்கு தண்டனை கொடுக்க இவன் யார்,என்று.

கொலையே செய்திருந்தாலும் அதை தண்டிக்க தான் கோர்ட் இருக்கிறது,என்ற எண்ணம்.

இதுநாள் வரை சக்தியை யாரும் எதிர்த்து பேசியதும் இல்லை, எதிர்த்து பேசுவது போல் அவனும் நடந்துக் கொண்டதும் இல்லை என்ற கர்வம் சக்திக்கு எப்போதும் உண்டு.

ஆனால் இன்று அந்த கர்வத்தில் ஆசிட் ஊற்றி அழித்துவிட்டாள் ஆரா.

ஒரு சிறுப்பெண் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்கிறதே என்ற கோவம் மனதினுள் புயல் போல் எழுந்தாலும்,
தன் முன் சிறிதும் பயம் இன்றி நின்று தன்னையே கேள்வி கேட்கும் ஆராவைப் பார்க்கும் போது சக்திக்கு மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் சந்தோசம் எழத் தான் செய்தது.. ஆனால் அதை உணரும் நிலையில் தான் அவன் இல்லை..

வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பது போல், சக்தி செய்யும் ரவுடித்தனத்தைக் கேள்வி கேட்க ஆரா இருக்கிறாள் என்று சக்திக்கு தெரியவில்லை போலும்.

"பாப்போம் இந்த வாய் எல்லாம் எவ்வளவு நாளைக்குன்னு, நான் குடுக்கற வேலையில, இன்டென்ஷிப்பே வேண்டான்னு இங்க இருந்து தெறிச்சி ஓடல என் பேர் சக்தி இல்லை" என்றான்.

"அப்போ உன் பேர் சக்தி இல்லையா? இனி சமோசானு கூப்பிடவா" என்றவளின் நக்கல் பேச்சில் கோவம் வந்தாலும், அதைவிட அதிகமாக ஆராவின் தலையில் இருந்த மல்லிகை வாசம் ,அவனை கிறங்கடித்து ஆராவின் மீது மையல் கொள்ள சொன்னது.

அவன் கண்ட பெண்கள் சேலை அணிந்து பூ வைப்பவர்கள் அல்ல, ஜீன்ஸ் அணிந்து கண்களுக்கு கூலர் போடுபவர்கள் அதனால் என்னவோ மலரின் நறுமணத்தை ஆராவிடம் அறியத் துடித்தான்.

"நீங்களும் உங்க காலண்டர்ல இந்த நாள குறிச்சி வெச்சிக்கோங்க சக்தி, நீ வேலையும் கத்துக்க வேணாம் ஒன்னும் கத்துக்க வேணாம் இந்தப் பிடி இன்டென்ஷிப் செர்டிபிகேட்டுனு , நீங்களா சொல்லி, என் கையில செர்டிபிகேட்டை குடுக்க வைக்கல என்னோட பேர் சக்தி ஆராண்யா இல்ல" என்றாள்.

இதற்கு எல்லாம் அசருபவனா இந்த சக்தி, ஆராவை விட்டு புன்னகையுடன் தள்ளி சென்றவன் , ஷீலாவை உள்ளே வரச் சொன்னான்.

"எஸ் சார்" என்று அவளும் வந்து நின்றாள்.

"சிமெண்ட் லோட் வருதுன்னு சொன்னீங்கல, அது இப்போதைக்கு ரெண்டு லோட் மட்டும் கொண்டு வரச் சொல்லுங்க, மீதியை ஸ்டாக் முடிஞ்சதும் எடுத்துக்கறோம்னு சொல்லிடுங்க.

அப்புறம் இந்த பொண்ணு இன்டென்ஷிப் பண்ண தான் இங்க வந்துருக்கு, அதனால வேலை எப்படி செய்யணும்னு சொல்லிக் குடுத்து, அதை செய்யவும் சொல்லுங்க" என்றான்.

சக்தி சொன்னதில் எது புரிந்ததோ இல்லையோ, ஆராவை வேலை வாங்கு என்று மறைமுகமாக சொன்னது மட்டும் நன்றாகவே புரிந்தது ஷீலாவிற்கு, உடனே "ஓகே சார் ஓகே சார்" என்று அசடு வழிந்தவள், "ஏய் வா உனக்கு வேலை எப்படி செய்யறதுனு சொல்லித் தரேன்" என்றாள்.

"மிஸ் ஷீலா, அதுக்கு முன்னாடி நீங்க மரியாதை எப்படி குடுக்கறது கத்துகிட்டு வந்து அப்புறம் எனக்கு வேலை எப்படி செய்யறதுனு சொல்லிக் குடுங்க"என்றாள் ஆரா...

ஆராவின் வார்த்தையில் ஷீலா விக்கிதுப் போய் சக்தியைப் பார்க்க

அவனோ தன்னையே அலறவிட்டவளுக்கு ஷீலா எல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றவும் இதழ் பிரியா புன்னகை செய்தான் சக்தி.

"சார் உங்க முன்னாடியே இந்த பொண்ணு எப்படி பேசுதுனு பாருங்க சார்" என்று குற்றச்சாற்று வைத்தாள் ஷீலா.

இவ என்ன இவனுக்கு முன்னாடி திட்டுனது தான் தப்புனு சொல்றா அப்போ இவன் இல்லாதப்ப என்ன வேணா சொல்லலாம் போலையே என்று மனதுக்குள் ஆரா கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்க..

"நீங்களும் அவங்களை மரியாதையா நடத்திருந்தா அவங்க எதுக்கு அதை சொல்ல போறாங்க ஷீலா? , அவங்க இன்டென்ஷிப் செய்ய தான் இங்க வந்துருக்காங்க, உங்களுக்கு அடிமையா இருக்க ஒன்னும் வரல, புரியுதா?, மரியாதையா நடந்துக்கோங்க" என்றான் சக்தி.

அதைக் கேட்டதும் ஷீலாவை விட ஆரா அதிர்ச்சியாக, "நீங்க முன்னாடி போங்க, அவங்க வருவாங்க" என்று ஷீலாவிடம் சொல்லியவன் அவள் சென்றதும், "என்னடா இவன் திடீர்னு நமக்கு சப்போர்ட் பண்ணி பேசறானேனு ஷாக் ஆகாத.. இனி உன்னைய அவமானபடுத்தறதும் அசிங்கபடுத்தறதும் நானா தான் இருக்கனும் அந்த உரிமையை நான் யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன்" என்றான் .

"அதையும் தான் பார்க்கலாம் மிஸ்டர் சக்தி," என்றவள், "ஆமா உங்க முழு பேரே சக்தி தானா?" என்று மேஜையின் மீதிருந்த பெயர் பலகையைப் பார்த்தாள்.

அதில் அன்பரசு என்று சக்தியின் அப்பா பெயர் எழுதிருந்தது. "அப்போ டைல்ஸ் கம்பெனிக்கு போனா இவனோட முழுப்பேரை கண்டுபிடிச்சிடலாம்" என்று நினைத்துக் கொண்டவள்.. சக்தியின் அறையை விட்டு வெளியேப் போனாள்.

ஆரா வெளியே வந்ததும் அங்கு ஆங்காரமாக அவளுக்காக காத்திருந்த ஷீலாவை எதிர்க்கொண்டவள். "மேடம் வேலையை பத்தி சொல்லித்தரீங்களா?" என்றாள் ஆரா சாதாரணமாக.

"நீ இங்க வேலையை கத்துக்கணும்ன்னா, நான் சொல்றதைக் கேட்டுதான் நடக்கணும், அதை விட்டுட்டு என்னைய எதிர்த்துப் பேசிட்டு இருந்த இங்க இருந்து போகும் போது ஜீரோவா தான் வெளிய போவ நியாபகம் வெச்சிக்கோ" என்றவள். ஆராவை பழிவாங்கும் விதமாக இரண்டு பைலைக் கையில் கொடுத்து

"இந்தப் பைலைக் கொண்டு போய் போர்த் புளோர்ல குடுத்துடு, இதைக் கொண்டு போய் பர்ஸ்ட் புளோர்ல குடுத்துட்டு வா" என்றாள்.

"இவ என்ன இன்ஜினியர் வேலை சொல்லிக் குடுக்க சொன்ன பியூன் வேலையை சொல்லிக் குடுக்கற போறப் போக்கப் பார்த்தா கூட்டுற வேலையும், கழுவற வேலையும் கூட குடுப்பா போலையே" என்று நினைத்தவள், "சரி வீட்டுல தான் கத்துக்காம டிமிக்கி குடுத்துட்டேன் இங்கையாவது செய்வோம்" என்று முனகிக் கொண்டாள்.

"என்ன எதுவும் பேசாம இருக்க, போறியா? இல்லையா?" என்று ஷீலா அதட்டவும்.

"சரி போறேன் குடுங்க" என்று பைலை வாங்கியவள், லிப்ட் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

அவளைப் பார்த்த லிப்ட் ஆப்ரேட்டர், "லிப்ட் ஒர்க் ஆகலைம்மா, படியில தான் போகணும்" என்றார்.

"நான் காலையில வரும் போது ஒர்க் ஆச்சே அண்ணா"என்றாள் கேள்வியாக

"அதுக்கு அப்புறம் தான் ரிப்பேர் ஆனதும்மா",

"இந்த எம்டியும் ஸ்டெப்ஸ்ல தான் போவாரா?"

"இல்லம்மா அவருக்குனு ஒரு பர்சனல் லிப்ட் தனியா இருக்கு, அதுல தான் சார் போவார்", என்றார்.

"அது எங்க இருக்குன்னா..?"

"அந்த பக்கம் இருக்கு, அதுலைலாம் ஸ்டாப்ஸ் போகக் கூடாதும்மா, போனா சார் சத்தம் போடுவார்" என்றார் அவசரமாக எங்கு ஆரா அதில் சென்றுவிடுவாளோ என்று பயந்து,அவர் கவலை அவருக்கு.

"சரி" என்றவள் அவர் கவனிக்காதப் போது .. ஓடி சென்று லிப்ட் எண்ணை அழுத்திவிட்டு உள்ளே புகுந்துவிட்டாள் ஆரா..

"ஹாப்பா ஒரு லிப்டைப் பிடிக்க எவ்வளவு வேலைப் பார்க்க வேண்டியிருக்கு" என்று பெருமூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

லிப்ட் நான்காவது தளத்தில் சென்று நிற்க.. அவர்களிடம் கொடுக்க வேண்டிய பைலைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் முதல் தளத்திற்கு செல்வதற்காக லிப்ட்டில் எண்ணை அழுத்தினாள்.

ஆனால் லிப்ட் சென்று நின்றதோ இரண்டாவது தளம்.:"நான் பர்ஸ்ட் புளோர் தானே அழுத்தினேன், இது என்ன செகண்ட் புளோர்ல போய் நிக்குது" என்றவள், "இதுல அந்த தடிமாட்டு தாண்டவராயன் மட்டும் தானே போவாங்கனு சொன்னாங்க, ஒரு வேலை அவன் அழுத்திருப்பானோ" என்று நினைக்க, உன் நினைவுகளுக்கு எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது என்று லிப்ட் கதவு திறந்துக் கொண்டது, லிப்ட்டிற்கு வெளியே தனது பேண்ட் பாக்கெட் இரண்டிலும், இருகைகளை விட்டவாறு நின்றிருந்தான் சக்தி.

அவளைப் பார்த்ததும் உள்ளே வந்தவன்..தரை தளத்திற்கு செல்வதற்கான எண்ணை அழுத்திவிட்டு ,"நீ என்னோட லிப்ட்ல என்ன பண்ற?" என்றான்.

"சமையல் பண்றேன், வரிங்களா சேர்ந்து சமைக்கலாம்" என்றாள் நக்கலாக.

"ஓ சேர்ந்து செய்ய நான் ரெடி தான் மேடம் என்னோட சமைக்க நீ ரெடியா?" என்றவனை முறைத்தவள், "இதுலாம் ஒரு கம்பெனியா? ஒரு லிப்ட் கூட ஒர்க் ஆக மாட்டிங்குது.வயசாவீங்க எல்லாம் எப்படி போவாங்க" என்றாள்.

"லிப்ட் ஒர்க் ஆகலைனா மெக்கானிக்கிட்ட சொல்ல வேண்டியது தானே, அவன் வந்து சரி பண்ணப் போறான்" என்று சக்தி சொல்ல, லிப்ட் முதல் தளத்தில் நின்றது..

அந்த தளத்தில் இறங்க போனவளின் கையைப் பிடித்து இழுக்க துடித்த தன் கைகளைக் அடக்க சிரமப்பட்டான்.

அதன்பின் ஆரா வேலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

பாலாவின் மூலம் கட்டடங்களுக்கு வரைபடம் வரையக் கற்றுக்கொண்டாள்.

வேலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அன்று நேரம் போனதே தெரியவில்லை ஆராவிற்கு..

பரணி வந்து அழைத்துச் செல்லும் போது, ஆராவின் மனம் அந்த நெடிய உருவத்தைக் கண்டுக் கொண்ட சந்தோசத்துடன் சென்றது.

அடுத்து வந்த நாட்கள் ஒருபுறம் ஆராவிற்கும் சக்திக்கும் இடையே பனிபோர் நடந்தாலும், மறுபுறம் ஆரா வேலையை தீவிரமாக பயின்று கொண்டிருந்தாள்..

ஆரா கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியில் இன்டென்ஷிப் செய்வதால் விதுர்ணா டைல்ஸ் கம்பெனியில் இன்டென்ஷிப் செய்தாள். சக்தியை ஆரா அடித்ததில் விதுர்ணாவிற்கு சிறிதும் உடன்பாடில்லை, மனம் சுணங்கி இருந்தவள் ஆராவை முற்றிலுமாக தவிர்த்தாள். அதனாலயே ஆரா இருக்கும் இடத்தில் தானும் இருக்கக் கூடாது என்று டைல்ஸ் கம்பெனியில் இன்டென்ஷிப் செய்தாள்.

"ஏய் அம்மு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு பேர்வல் பார்ட்டி அரென்ச் பண்ணிருக்காங்க, நான் இந்தச் சண்டே அங்க போகணும், ஆனா அப்பா அம்மாகிட்ட பிரண்ட்ஸ் கூட சினிமாக்கு போறேன்னு சொல்லிதான் பர்மிஷன் வாங்கணும், நீ எதுவும் போட்டுக் குடுக்காம எனக்கு பர்மிஷன் வாங்கி குடுடி ப்ளீஸ்" என்றான் கெஞ்சலாக சாய்..

"என்ன பார்ட்டி?"

"அது..."

"என்னடா இழுக்கற? பியர் பார்ட்டியா?" என்றாள்.

"ம்ம் லைட்டா"

"அப்போ அப்பாகிட்ட சொல்லி குடுப்பேன்"

"அடியே உனக்கிட்ட சொன்னேன் பாரு, என்னைய சொல்லணும். ப்ளீஸ்டி இதுதானே எங்களுக்கு கடைசி வருஷம், இன்னும் ஒரு மாசத்துல நாங்க ஆளுக்கு ஒரு மூலையில இருப்போம் ப்ளீஸ்டி சொல்லிராத"

"அப்போ என்னையும் கூட்டிட்டு போ.."

"உன்னையா...!!! அங்க எதுக்குடி நீ, அங்கலாம் வேண்டாம், அது ஒருமாதிரியான இடம்" என்று அவசரமாக மறுத்தான்.

"ஏன் உன்னோட கிளாஸ் கேர்ள்லா வரமாட்டாங்களா?"

"வருவாங்க தான்,ஆனா நீ வேண்டாம் அம்மு அங்க எல்லோரும் வேற மாதிரி இருப்பாங்க அதும் பார்ட்டி ஒரு கிளப்ல நடக்குதுடி"

"பரவால நானும் இதை எல்லாம் பார்த்தது இல்லை அதனால நானும் வருவேன், கூட்டிட்டு போனா அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன், இல்லைனா கண்டிப்பா போட்டுக் குடுத்துருவேன்" என்றாள்.

"எங்க பிரண்ட்ஸ் மட்டும் தான் அலோட் ஆரா..வெளியாட்கள் யாரும் வரமாட்டாங்க, ப்ளீஸ்டி புரிஞ்சிக்கோ"

"சோ வாட், நான் உன்னைய விது பர்த்டே பார்ட்டிக்கு கூட்டிட்டு போனேன்ல , அப்போ என்னைய நீ உன்னோட பேர்வல் பார்ட்டிக்கு கூட்டிட்டு போ..தட்ஸ் பைனல்" என்றாள்.

"அவங்க கிட்ட கேட்டு வந்து சொல்றேன் போதுமா?"

"அவங்க வேண்டாம்னு சொன்னாலும், நீ என்னைய கூட்டிட்டு போய் தான் தீரணும்" என்றாள்..

"சரி வந்து தொலை" என்று சலித்துக் கொண்டாலும்,ஆரா வருவதால் அதைக் காரணம் காட்டி சீக்கிரம் அங்கிருந்து வந்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது சாயிக்கு,

அந்த ஞாயிறு அன்று வீட்டில் உருண்டு பிரண்டு இருவரும் சம்மதம் வாங்கியவர்கள் சந்தோசமாக கிளம்பினர். ஆனால் திரும்பி வரும்போது இதே சந்தோசம் இருவரிடமும் இருக்குமா?
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Chandhini

நல்லா இருக்கு பா
 
Akila

Hi
Interesting update.
Nalla anna and nalla thangai.
Waiting for further clash updates
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top