திருமதி திருநிறைச்செல்வன் 22

S.B.Nivetha

Well-Known Member
#1
ஹாய் டியர்ஸ்

அடுத்த பதிவோட வந்துட்டேன்.
தொடர்ந்து படிங்க உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க டியர்ஸ்
அதுதான் எனக்கு பூஸ்ட்
இடைவெளி அதிகம் இருக்கையில் தீண்டவே விரல்களுக்கு தயக்கம் வந்துவிடுகிறது.
முதல் ஸ்பரிசம் போல் தயங்கி தயங்கி மீண்டும் தொட்ட என் எழுதுகோலும் விரல்களும் இன்று உற்சாகம்மிக கொள்கிறது.
தேனின் தித்திப்பை முதல் முறை சுவைக்கும் பச்சிளம் குழந்தையாகியிருக்கிறது மனம், வெகு நாட்கள் கழித்து விரல்கள் கொண்ட உற்சாகத்தால்.
படிப்பது நமக்காக, ஆனால் எழுதுவது என்பது பிறருக்காக என சமீபத்தில் கேட்ட இந்திரா சௌந்தர்ராஜன் வார்த்தைகளுக்கு ஏற்ப, வாசகர்களின் வாழ்த்தும் உற்சாகமும் பாராட்டுமே, எழுத்தாளர்கள் வினையூக்கி.
தொடர்ந்து எழுத ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்...

திருமதி திருநிறைச்செல்வன் 22
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement