தாயே யசோதா(ரா)!!! - 2

Advertisement

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
யாதவன், யதீந்திரன், யுவராணி
மூன்று பேரும் ஒருத்தர் மீது
மற்றவர் ரொம்பவே
பாசமாயிருக்காங்க
ஓகே
மூன்று பேரும் அனாதைகள்
இதுவும் ஓகே

ஆனால் அதுக்காகவெல்லாம்
வீடு கொடுக்க மாட்டேன்-னு
ஹவுஸ் ஓனர்ஸ் சொல்றதெல்லாம்
ரொம்பவே அநியாயம்,
சத்யா டியர்
நிதர்சனம் அது தானே பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
சரி, ஹவுஸ் ஓனர்
பொண்ணுக்கு கல்யாணம்
அவளைக் கட்டிக்கப் போற
மாப்பிள்ளைக்கு வீட்டை
சீதனமாக கொடுக்கப்
போவதால் யாதவ் and கோ
பேமிலியை காலி பண்ணச்
சொல்றாங்களே?

ஐயோ பாவம், யுவியும்
அவளோட அண்ணன்களும்
எங்கே போவாங்க?
யசோதரா வீட்டுக்கு குடி
வருவார்களோ-ன்னு பார்த்தால்
அங்கேயே டிராக் மாறிப்
போயிடுச்சே, சத்யா டியர்?

அப்போ, தான் இருக்கிற
வீட்டுக்கு ரோஜாவைக்
கல்யாணம் செஞ்சு
யாதவ் அந்த வீட்டுக்கே
சொந்தக்காரனாகப்
போறானா, சத்யா டியர்?
எவ்வளவு கேள்விகள்? பதில்கள் இனி வரும் பதிவுகளில். நன்றி பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
யசோதரா, யாமினி, யதீந்திரன்
யாதவன், யுவராணி-ன்னு
எல்லாரோட பெயரும்
"ய" "Y"லியே ஆரம்பிக்குது

எல்லாரோட பேரும் எனக்கு
ரொம்பவே பிடிச்சிருக்குப்பா,
சத்யா டியர்
பெயர்கள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
யதீந்திரனின் இன்பமான ஐந்து
வருடங்கள் எப்படியிருந்தது,
சத்யா டியர்?
ஒருவேளை, தீரன் அண்ணன்
எதுனா லவ்ஸ்-ல வுயுந்திட்டாரா?
யதீந்திரன் யாரைப்பா லவ்ஸ்
செஞ்சுக்கினாரு?
யசோதரா பொண்ணையா,
சத்யா டியர்?
அடுத்து வரும் அத்தியாயங்களில் இதன் பதில்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நன்றி பானுமதி.
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்த லவ்லி அப்டேட்
எப்போ வரும், சத்யா டியர்?
Waiting for the next lovely update,
eagerly, சத்யாஸ்ரீராம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top