தாமிரபரணி FINAL

Lakshmimurugan

Well-Known Member
#2
மல்லிகா ஏன் கணவன் வீட்டில் இருந்து இங்கே வந்தார் என்று தெரியவில்லையே.தனம் குடும்பத்து கதை சூப்பர்.செல்லம் ஆண்டவன் என்ன ஒரு அருமையான கதாபாத்திரங்கள். கதை சூப்பர்.
 
Saroja

Well-Known Member
#4
ரொம்ப எளிமையா அழகா
வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்
இன்பம் துன்பம்
எல்லாத்தையும் புரியவச்சாச்சு
செல்லம் அருமையான பெண்மணி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement