தமிழின் அருமை

Advertisement

SahiMahi

Well-Known Member
சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.

கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்...
-யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top