தமிழர்களின் அடிமை வரலாறு - பாகம் 1

Rajesh Lingadurai

Active Member
நீர்க்குமிழிகள் நீருக்குள் அதிக நேரம் மறைந்திருக்காது, அதுபோல் மறைக்கப்பட்ட வரலாறுகளும் ஒருநாள் வெளிவந்தே தீரும். ஒடுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறு வெளிவரும் காலம் இது. இந்நேரத்தில், வரலாற்றில் தமிழர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டார்கள், அவர்களின் வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது என்பதன் காரணங்களை ஆராய வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை. வளர்ச்சிக்கான காரணங்களை ஆராயாமல், வீழ்ச்சிக்கான காரணங்களை ஏன் தோண்டி எடுக்க வேண்டும்? வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்துகொண்டால், நாம் மீண்டும் வீழ்ந்து விடாமல் இருக்க உதவும். அந்த நோக்கில்தான் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையின் நீளம் கருதி, சில பாகங்களாக பிரித்து எழுத இருக்கிறேன். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

தமிழர்களின் அடிமை வரலாறு – பாகம் 1
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement