தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

Advertisement

Rajesh Lingadurai

Active Member
உயிர் உறவுகளே,

கடந்த கால காயங்கள், வருங்காலக் கனவுகள் இரண்டையும் மறந்து, நிகழ்காலத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கும் ஒரு சமுதாயத்திடம் வரலாறு வலுவிழந்து போகுமென்பது நாம் அறிந்த உண்மை. பழங்கதை என்ற பட்டம் சூட்டி, வரலாற்றை வசதியாய் மறந்து போகிறோம். நம் கண்களுக்கு முன்பாகவே நம் வரலாறுகள் பல மறைக்கப்படுகின்றன, அல்லது திரிக்கப்படுகின்றன. மறந்து போன வரலாறு, மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட வரலாறு என்ற இரண்டுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. அப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளில் ஒன்று ஈழம் என்ற இலங்கையின் வரலாறு. மண்ணின் மைந்தர்களையே அகதிகள் ஆக்கிய வரலாறு.

இலங்கையின் பூர்வகுடிகள் யார்? தமிழர்கள் அங்கு பிழைக்கச் சென்றவர்களா? யார் இந்த சிங்களர்கள்? இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளின் பின்னணி என்ன? இலங்கை போன்ற சிறுநாடு, விடுதலைப் புலிகள் போன்ற உறுதியான கட்டமைப்பு கொண்ட அமைப்பைப் போரிட்டு வென்றது எப்படி? இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளை ஆழமாக அலசுகிறது இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-1T

என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top