அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன்
Member
Thank you
அவன் இவளை டவ் அடிக்கிறான் உஷார் பண்ணுறான் நம்பக் கிளி சிக்காது !! ஏன் டார்லிங் மா ஒருத்தன் அவளை தெருவில் அந்த பேச்சு பேசுகிறான் பிள்ளைக்கு வேற இந்த நிலை , இதைப் பற்றிய உங்கள் கருத்துYaar da athu Bluetooth la irukardu avale avlo kashtathula irukura nee beer kudichitu bottle udaikira, yaar ivan ivalai en watch panran, nice update amirtha dear thanks.