Advertisement

Sugaaa

Well-Known Member
அம்மாடியோ!!!.. எவ்ளோ கேள்வி சிஸ்... o_O
ஒன்னு ஒன்னுக்கா பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம் சிஸ்..:p;)

ஆன் குரு என்ன சொல்ல போறான் 2வது கல்யாணத்துக்கு அது வேணா அடுத்த அத்தியாயத்திலே தெரிஞ்சிடும் சிஸ்... ;)

தடுமாற்றம் இல்லாம அப்டேட் எல்லா ஞாயிறும் கண்டிப்பா வந்துடும் சிஸ்... தவிர்க்க முடியாத காரணம் எதுவும் இல்லனா...

மிக்க நன்றி சிஸ் :love::love:
இதை சொல்லாமா... சொல்லக்கூடாதான்னு தெரியல...

10027


;) இருந்தாலும் மனதில் நினைப்பதை சொல்லாமல் இருக்க முடியல...

ரொம்ப ரொம்ப நல்ல கதை...

10025

தலைப்பு தான்...:p:p:p

வேற மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா...?
10026
 

tharshini

Active Member
இதை சொல்லாமா... சொல்லக்கூடாதான்னு தெரியல...

View attachment 10027


;) இருந்தாலும் மனதில் நினைப்பதை சொல்லாமல் இருக்க முடியல...

ரொம்ப ரொம்ப நல்ல கதை...

View attachment 10025

தலைப்பு தான்...:p:p:p

வேற மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா...?
View attachment 10026
இதுல என்ன சிஸ் இருக்கு. உங்களுக்கு தோணுனத சொன்னீங்க... :)
நான் யோச்சி வச்ச கதைக்கு இந்த தலைப்பு பொருத்தமா இருக்கும் தோணுச்சி. அதான் வச்சேன். ;)
கதை முடியும் போது உங்களுக்கும் சரினு தோணும் நினைக்கறேன் சிஸ். ;):D
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
குருவுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்க
பையன பாத்து இவன் ஏன் பேசல
 

tharshini

Active Member
நல்லா இருக்கு பதிவு
குருவுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்க
பையன பாத்து இவன் ஏன் பேசல
மிக்க நன்றி சிஸ் :love:
அதுவா... அது சில பல அத்தியாயம் கழிச்சி வரும் சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top