தடுப்பூசி கவனம்

SahiMahi

Well-Known Member
#1
நண்பர்களே...!! கவனம், தடுப்பூசிப்போடப் போகும்போது கவனமாக இருங்கள்.....
ஒரு வாலிபர் தடுப்பூசி செலுத்திகொண்டு கிளம்பும்போது, ஒரு அரை மணி நேரம், அமர்ந்திருந்து பிறகு செல்லும்படி சொல்லியிருக்கிறார்கள்.
அவரும் அவ்வாறே புற்ப்பட்டு சென்றிருக்கிறார். கிளம்பியதிலிருந்தே பார்வை சற்று கலங்கலாக இருந்திருக்கிறது. சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று கருதி தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்துவிட்டார்..... ஆனாலும் சரியாகவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு போன் செய்து, நிலவரத்தைச் சொல்லி , நான் வீட்டிலேயே இருக்கட்டுமா, சரியாகிவிடுமா...... அல்லது திரும்பவும் மருத்துவமனைக்கு வரட்டுமா என்று கேட்டிருக்கிறார்......
அதற்கு அவர்கள், உடனே வாருங்கள் , வந்து நீங்கள் மாற்றி போட்டுக்கொண்ட நர்ஸின் கண்ணாடியைக் கொடுத்துவிட்டு , உங்கள் கண்ணாடியை எடுத்துச்செல்லுங்கள், என்றனர்........
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#6

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes