தங்கக்கூ(ண்)டு and The Writer is...

Advertisement

umamanoj64

Well-Known Member
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது சக்தி பாலா என்று எப்படி கண்டுபிடிச்சேன் என்றால் ரெண்டு காரணம். ஒண்ணு ஒரு phraseஅவங்க முன்பு எழுதிய கதைல பார்த்து இருக்கேன். இன்னும் ஒரு காரணம் அவங்க இது போன்ற பெற்றோர் பத்தி ஒரு போஸ்ட் போட்டாங்க. மூணாவது லாங் கேப். எழுதும் மனநிலை இல்லை என்று போட்ட போஸ்ட். இதெல்லாம் தான் கண்டுபிடிக்க காரணம்.
என்னமா யோசிக்கிறீங்க..சிபிஐ ஆபிசரா ஆக வேண்டியது:unsure:

படிக்க நேரமில்லை என்று சொல்லியே பிரைஸ் வாங்கி ஆச்சு:p
 

Karunya

Well-Known Member
Wow :love::love::love:
Awesome story and beautiful writing, congratulations dear Writer Shakthi Bala sis. keep up the good work, stay blessed ❤❤
Thank you ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top