தங்கக்கூ(ண்)டு 4

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் அர்ஜுன் உன்னை வச்சி ஒரு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க அது தெரியுமா நீ இப்படி அவுங்க கிட்ட உருகி கிட்டு இருக்க....

தர்மா wife க்கு என்ன கிப்ட் வங்கணும்னு கூட அவனுக்கு முடிவு பண்ண உரிமை இல்லை....
சுசி மட்டும் இல்ல உன் நிலமை இன்னும்.மோசம் தான்... சுசி பேமிலி பத்தி ஒன்னும் தெரியல....
 

JRJR

Well-Known Member
எம்மாடியோ அந்த தர்மன் புண்ணியவானுக்கு ஒரு ஓ போடுறேன்.
 

Thamaraipenn

Well-Known Member
Eppa.. Enna arasiyal kudumbam da... Stand nu oru example thanthaanga paarunga.. .. Arjun idhu unnaku puriyudha illaya.. ..

Suchitra super ma nee..

Dai dharma amma and appa romba periya imsaiya irupaanga pola.. Toxic parents thaan pa ivanga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top