நானும் படிச்சுட்டேன்......
இந்த சொர்ணா அத்தையை எங்கே பிடிச்சீங்க
retired ஆகா போற வயசுல கூட இந்தம்மா வேலைக்கு போகும்......
மருமகள் பிள்ளையை பார்க்கன்னு வேலையை விட்டுட்டா......
காசு பணமா முக்கியம் னு என்ன பெருமை இந்த எருமைக்கு
வீட்டுக்காரர் செல்லாக்காசு......
பையன் பொண்டாட்டி கூட கூத்தடிக்கிறானாம்
பொண்டாட்டி கூடத்தானே...... ஏதோ அடுத்த வீட்டு பொண்ணுகூட கூத்தடிக்கிற எபெக்ட் குடுக்குது
டேய் அர்ஜுன் உங்கம்மாவை நீ தான் கேட்கணும் போல......
பாப்பாவா இந்தம்மா பீப்பா னு வேணா மனசுக்குள் சொல்லியிருக்கும்
ஏய் ஜெல்லி மிட்டாய் that தாயா பிள்ளையா சொல்லவே இல்லை