தங்கக்கூ(ண்)டு 2

Advertisement

Sainandhu

Well-Known Member
தர்மன்....Lkg பசங்கப் போல mummy சொல்றான்....
Padmaja mummy very funny :LOL:
 

Hema Guru

Well-Known Member
OH இது தான் தர்ம சங்கடமா?? இந்த அர்ஜுன் பய என்ன உஜாலா வெள்ளையா என்ன? அவனும் அவன் அம்மாவும் கலர் பார்த்து ரொம்ப ஆடராங்க??? தர்மா அதிகமாக கொதிக்கறது எல்லாம் அடங்கதான், சோ pl wait mr bean bag
 

Saroja

Well-Known Member
என்ன குடும்பம்டா சாமி
தர்மா எப்படி சமாளிக்கப் போறானோ
அர்ஜுன் மேல எம் எல் ஏ பையனுக்கு
ஏன் வெறுப்போ
 

Hema Guru

Well-Known Member
OH இது தான் தர்ம சங்கடமா?? இந்த அர்ஜுன் பய என்ன உஜாலா வெள்ளையா என்ன? அவனும் அவன் அம்மாவும் கலர் பார்த்து ரொம்ப ஆடராங்க??? தர்மா அதிகமாக கொதிக்கறது எல்லாம் அடங்கதான், சோ pl wait mr bean bag
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top