தங்கக்கூ(ண்)டு 15

Advertisement

Jilluu

Well-Known Member
Padma ku ippo daan epdi nadandhukanumnu puroyudhu idhu sustain aaganum kadavule. Nee vandadhuku oru vaarthai pesa maate ava pesanuma arjun?
 

தரணி

Well-Known Member
கொரணனா கொடுமையான குணத்த எல்லாம் மாத்தி போட்டுட்டு தான் போய் இருக்கு பத்மஜா அம்மாக்கு எப்படியோ...

அர்ஜுன் நீ ரொம்ப பண்ணுற...
 

Srd. Rathi

Well-Known Member
கொரோனா எல்லோருடைய வாழ்விலும் ஒரு பாதிப்பு ஏற்படுத்திவிட்டது,,, இனியாவது திருந்தாதார் திருந்தட்டும்
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
என்ன சொல்லனு தெரியல
உண்மையான நட்பு
பாசம் இது எல்லாம் இனியாவது
இவங்களுக்கு புரியுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top