தங்கக்கூ(ண்)டு 14

Advertisement

Jilluu

Well-Known Member
Padmaja padichu velaila periya position nu peru. Aana personalah onnume illada aal neenga. Dharma manasula pesinadhellam velila pesidanum. Kudumbathukaaga paqrkqra nee un wife, pasanga valarra soozhal idhellam seriya irukanumnu yosikq venam. Mithran sema friend pa. Arjun innumah yagnya vidam pesa mudiyavillai. Ippozhudavadhu avalai miss seivadhai unarndhaya
 

JRJR

Well-Known Member
தர்மன் சரியான மூத்த பிள்ளை தான். அவன் நல்லாயிருக்கணும் இந்த வீம்பு பிடித்தவர்கள் மத்தியில்.
 

Mahalakshmi lokesh

Well-Known Member
தர்மா பேசிட்டானே பரவாயில்லயேனு நினைச்சேன், இது போல பிள்ளையெல்லாம் அபூர்வம் தான்.
 

Kalaarathi

Well-Known Member
இந்த அம்மா மாறவேமாட்டாங்களா, ஏன் இப்படி சொந்த மகன்கிட்டயே பணம்பணம்னு பறக்கிறாங்க. பாவம் தர்மா...:cry:
 

P.Barathi

Well-Known Member
(y)(y)poor Dharman- has to tolerate control freak/arrogant mum. everyone is an adult with responsibility for their own life/action, why he has to sacrifice his life/his wife and children's peace of mind when others not appreciating that? He should voice his thoughts.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top