தங்கக்கூ(ண்)டு 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜெல்லி மிட்டாய்.......
பீன் bag......
நிஜமாவே நல்ல பொண்டாட்டி மட்டுமில்லை மருமகளும் தான்.......
அந்த வாய் என்ன மூடவே மூடாதா???
பணம் சொத்து பணம் சொத்து பணம் சொத்து தான்.......
அவங்க வீட்டுக்காரர் ரொம்ப ரொம்ப பாவம்......
retired ஆகியும் நிம்மதி இல்லாமல் பண்ணுது......

ஏண்டா உங்கம்மா வாய் வாஷ் பேசின் மாதிரி இல்லையா???
ஏம்மா வரபோற மருமகளே....... இந்தம்மாவையும் பையனையும் சேர்த்து ஓட ஓட விரட்டணும்.....

இந்தம்மா அடங்கவே அடங்காதா???
வாயாடா அது.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top