ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நாளைக்கு மே 6=ந்தேதி ஆரம்பிச்சு
ஜூன் 4-ந்தேதி ரமலான் பண்டிகை-ன்னு
போட்டிருக்கே, பஸ்மிலா டியர்
ஆக்சுவலா மூன்றாம் பிறையிலிருந்துதானே
ரமலான் நோன்பு தொடங்கும், மிலா டியர்?
நேற்று அமாவாசை
அரபிக் காலண்டர் தலை பிறையில் ஆரம்பமாகி அமாவாசையில் முடிவடையும். மழை மேக கூட்டத்தால், காணாமல் போகவும் வாய்ப்பிருக்கு, தலை பிறை பார்த்தத்துக்கான நம்பிக்கையான சாட்சிகளும் வேண்டு. இங்க உள்ள முஸ்லீம்களின் தலைவர் குழு அதை சரி பார்த்து அறிவிச்சா தான் நோம்பு பிடிக்க முடியும், ஐந்தாவது தொழுகை இஷா டைமில் அறிவிக்க வில்லையானால் நாளை மீண்டும் பிறை பார்க்கப் படும்,
 

banumathi jayaraman

Well-Known Member
அரபிக் காலண்டர் தலை பிறையில் ஆரம்பமாகி அமாவாசையில் முடிவடையும். மலை மெகா கூட்டத்தால், காணாமல் போகவும் வாய்ப்பிருக்கு, தலை பிறை பார்த்தத்துக்கான நம்பிக்கையான சாட்சிகளும் வேண்டு. இங்க உள்ள முஸ்லீம்களின் தலைவர் குழு அதை சரி பார்த்து அறிவிச்சா தான் நோம்பு பிடிக்க முடியும், ஐந்தாவது தொழுகை இஷா டைமில் அறிவிக்க வில்லையானால் நாளை மீண்டும் பிறை பார்க்கப் படும்,
ஓ, இதிலே இத்தனை இருக்கா, மிலா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பானுமா,:):) innum ethaavathu?
அவ்வ்ளவுதான் பஸ்மிலா கண்ணு
ஓய், என்ன கிண்டலா?
எனக்கே எதிர் வீட்டு முஸ்லீம்
தோழி சொல்லி கொஞ்சம்தான்
தெரியும்
அதைச் சொன்னால் நம்ம மிலா
டியருக்கு கிண்டலைப் பாருங்கப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
அவ்வ்ளவுதான் பஸ்மிலா கண்ணு
ஓய் என்ன கிண்டலா?
எனக்கே எதிர் வீட்டு முஸ்லீம்
பொண்ணு சொல்லி கொஞ்சம்தான்
தெரியும்
அதைச் சொன்னால் நம்ம மிலா
டியருக்கு கிண்டலைப் பாருங்கப்பா
ஐயையோ நோ கிண்டல் தூங்க போக போறேன், காலைல ud போடணும். good nyt
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top