ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
spelling mistake? :whistle:
கவனிக்கலையே! :whistle:
எனக்கு ஒரு ஐடியா தோணுது. epi ய எழுதி முதல்ல உங்களுக்கு அனுப்பினா எல்லா spelling mistake கையும் சரி பண்ணி எனக்கு தாங்க, எப்படி?:cool::cool:
சூப்பர்ப் ஐடியா, மிலா டியர்
அப்படியே நானும் அப்டேட்
படிச்சிருவேனே
எப்பூபூபூபூபூடிடிடிடிடி?
 

mila

Writers Team
Tamil Novel Writer
எப்படி?
செல்வராஜ் பெல்ட் எடுத்து
சாத்து சாத்து-ன்னு சாத்துவாரா?
இல்லை, கம்பெடுத்து விளாசுவாரா?
எது எப்படியோ கோணல் புத்திக்காரி
கோமளவள்ளிக்கு நிஜமாகவே
கோணக்கால் ஆகப் போகுதா?
ஆஹா, சூப்பர்ப் சூப்பர்ப், மிலா டியர்
நீங்க சொன்னதுல ஏதோ ஒன்று நடக்கத்தான் போகுது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்ப் ஐடியா, மிலா டியர்
அப்படியே நானும் அப்டேட்
படிச்சிருவேனே
எப்பூபூபூபூபூடிடிடிடிடி?
hehe நான் அனுப்பினா படிக்காம எப்படி mistakes சரி பண்ணுவீங்க கண்ண மூடி கிட்டா? கண்ணாடி இல்லாமலாயா?
 

banumathi jayaraman

Well-Known Member
hehe நான் அனுப்பினா படிக்காம எப்படி mistakes சரி பண்ணுவீங்க கண்ண மூடி கிட்டா? கண்ணாடி இல்லாமலாயா?
ஹலோ எச்சூஸ்மீ?
கண்ணை மூடிக்கிட்டா எப்படி அப்டேட்
படிக்க முடியும், மிலா டியர்?
என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு?
But, செல்லில் கண்ணாடி இல்லாமல்தான்
நானு இஸ்டோரி படிப்பேனுங்கோ
பஸ்மிலா டியர்
ஹி... ஹி... ஹி..........
.
 

banumathi jayaraman

Well-Known Member
@mila டியர்
நாளைக்குத்தானே பெருநாள் நோன்பு
ஆரம்பிக்குது, பஸ்மிலா டியர்?
என்னுடைய இனிய ரமலான்
அட்வான்ஸ் பெருநாள் திருநாள்
நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ்மீ?
கண்ணை மூடிக்கிட்டா எப்படி அப்டேட்
படிக்க முடியும், மிலா டியர்?
என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு?
But, செல்லில் கண்ணாடி இல்லாமல்தான்
நானு இஸ்டோரி படிப்பேனுங்கோ
பஸ்மிலா டியர்
ஹி... ஹி... ஹி..........
.
hehe nice to here that :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
@mila டியர்
நாளைக்குத்தானே பெருநாள் நோன்பு
ஆரம்பிக்குது, பஸ்மிலா டியர்?
என்னுடைய இனிய ரமலான்
அட்வான்ஸ் பெருநாள் திருநாள்
நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
எங்க ஊருல பிறை தென்படாததலால் நாளன்னைக்கு
பெருநாள் இல்ல பானுமா ரமழான் மாதம் ஆரம்பம், அடுத்த மாதம் ஷாவ்வால் தலை பிறை தென்பட்டால் பெருநாள் கொண்டாடுவோம்.
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க ஊருல பிறை தென்படாததலால் நாளன்னைக்கு
பெருநாள் இல்ல பானுமா ரமழான் மாதம் ஆரம்பம், அடுத்த மாதம் ஷாவ்வால் தலை பிறை தென்பட்டால் பெருநாள் கொண்டாடுவோம்.
நாளைக்கு மே 6=ந்தேதி ஆரம்பிச்சு
ஜூன் 4-ந்தேதி ரமலான் பண்டிகை-ன்னு
போட்டிருக்கே, பஸ்மிலா டியர்
ஆக்சுவலா மூன்றாம் பிறையிலிருந்துதானே
ரமலான் நோன்பு தொடங்கும், மிலா டியர்?
நேற்று அமாவாசை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top