ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

நேற்றைய epi ல நம்ம பானுமா சத்யாவ நார் நாரா கிழிச்சு துண்டு துண்டா வெட்டி பிச்சி குதறி எடுத்துட்டாங்க:p:D

என் reply களோடு 100 cmnt:giggle:
View attachment 2908


View attachment 2909

Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 25

மறக்காம like பண்ணுங்க:love:
:mad: :cool: :devilish: :sleep: :sick: :cry: :censored:
 

banumathi jayaraman

Well-Known Member
மித்ரன் நல்லவனா?
இல்லை, கெட்டவனா?
இப்போ கல்யாணம் வேண்டாம்னு
ரோஜா சொன்னதால் அவளை
ஹோட்டலுக்கு வர வைத்து
மித்ரன் நாசம் பண்ணிட்டானே?
இது நிஜம்தானா?

இல்லை மித்ரன் and ரோஜா
இருவரும் நடிக்கிறாங்களா,
மிலா டியர்?
எப்படி செல்வராஜ் கரெக்ட்டா
அங்கே போனார்?
மனைவியைக் கூட செல்வராஜ்
நம்பலை
சத்யதேவ்விடம் என்னவெல்லாம்
சொல்லப் போறாரோ?

கோணல்புத்திக்காரி கோமளவள்ளிதான்
கெட்டவள்
அவளுக்குத்தான் தண்டனை
கிடைக்கணும்
நல்ல மனுஷன் செல்வராஜ்ஜுக்கு
ஒண்ணும் ஆகக்கூடாது
செல்வராஜுக்கு மட்டும் ஏதாவது
ஆச்சு, அப்புறம் உங்களுக்கு
உருட்டுக்கட்டை ரெடியாகவே
இருக்கு, மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா மிலா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நல்லாயிருக்கா?
அந்த கோணல் மூஞ்சி கோமளவள்ளிக்கு தண்டனை கிடைக்குமுன்னு பார்த்தால் அவளோட புருஷன் சாதுவான மனுஷன் செல்வராஜ்ஜை
ஆஸ்பிடலில் படுக்க வைச்சுட்டீங்களே?
அந்த அப்பாவி செல்வராஜ் உங்களுக்கு என்னம்மா
கெடுதல் செஞ்சார்?
இந்த ரோஜாவை நல்ல
பெண்ணு-ன்னு நினைத்தால்
இவ்வளவு பீத்தல் பெண்ணாக இருக்கிறாளே?

மித்ரன் நல்லவனா?
இல்லை கெட்டவனா?
இப்போ கல்யாணம் வேண்டாம்னு ரோஜா சொன்னதால் அவளை ஹோட்டலுக்கு வர வைத்து
மித்ரன் நாசம் பண்ணிட்டானே?
இது நிஜம்தானா?
இல்லை மித்ரன் and ரோஜா
இருவரும் நடிக்கிறாங்களா,
மிலா டியர்?
எப்படி செல்வராஜ் கரெக்ட்டா
அங்கே போனார்?
மனைவியைக் கூட செல்வராஜ் நம்பலை
சத்யதேவ்விடம் என்னவெல்லாம் சொல்லப் போறாரோ?

கோணல்புத்திக்காரி கோமளவள்ளிதான் கெட்டவள் அவளுக்குத்தான் தண்டனை கிடைக்கணும்
நல்ல மனுஷன் செல்வராஜ்ஜுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது
செல்வராஜுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, அப்புறம் உங்களுக்கு உருட்டுக்கட்டை ரெடியாகவே இருக்கு, மிலா டியர்
Oh my God சிம்பலா சொன்னா உங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் கதையில் இருக்கு.
சட்டம் வள்ளிகு தண்டனை நிச்சயம் கொடுக்கும்.
செல்வராஜிக்கு ஒன்னும் ஆகாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top