சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 9

Advertisement

Sona rathi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஹா ஹா ஹா
ரேணுகா அடி தூள் கிளப்புறாள்
சூப்பரா பேசுறாள்

பார்றா
சந்தோஷ் பொறுக்கி ஜெயிலிலிருந்து வந்துட்டானா?

அவனோட ஆத்தா தூங்குறாளா?
உன் அண்ணி பன்னியை அப்படியே ஒரேயடியாய் தூங்கிப் போக சொல்லு வைதேகி

அண்ணன் மகன் சந்தோஷுக்கு ஜனனியைக் கல்யாணம் செய்யணும்ன்னு வைதேகிக்குத்தான் ஆசையா?
கூமுட்டை அருள்குமரனும் இதுக்கு ஜைங் ஜக்கு போடுறாரா?

ஹா ஹா ஹா
ஜனனி கேட்டதுக்காக சந்தோஷை வெளியே வர வைச்சுட்டு மாமனுங்க கண்ணில் ரிஷி விரலை விட்டு ஆட்டப் போறானா?

நாய் மாமன் இல்லையில்லை தாய் மாமனிடம் ரிஷி என்ன பேசினான்?
ஜனனியை அனுப்பி வைக்க சொன்னானா?
மிக்க நன்றி பானுமா
ஹாஹா, ,,நாய்மாமனா??...பாவம் அருள்குமரன்!! ஹாஹா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
மிக்க நன்றி பானுமா
ஹாஹா, ,,நாய்மாமனா??...பாவம் அருள்குமரன்!! ஹாஹா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
பின்னே? வடிவில்லாத வடிவின் உருப்படாத பேச்சைக் கேட்டு அன்னிக்கு ரிஷியை அடிச்சான் இல்லே
தங்கச்சி பத்மாவதியை விட பொண்டாட்டியின் பன்னிக்கு ச்சீ அண்ணிக்கு இம்பார்டேன்ஸ் கொடுக்குற அருள்குமரன் நாய் மாமன் இல்லாமல் நல்ல மாமனா?
 

Sona rathi

Active Member
ரொம்ப கண்ணுல மிரட்டல்
ரேணு ஜனனிய
போன்ல மிரட்டல் மாமன
அண்ணன்
அருமை
மிக மிக நன்றி தோழி
ஹாஹா, ,,மிரட்டிட்டோமோ ரொம்ப
பரவால்ல,,,அடுத்த பதிவுல ஈக்வல் பண்ணிடலாம்
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
 

Sona rathi

Active Member
பின்னே? வடிவில்லாத வடிவின் உருப்படாத பேச்சைக் கேட்டு அன்னிக்கு ரிஷியை அடிச்சான் இல்லே
தங்கச்சி பத்மாவதியை விட பொண்டாட்டியின் பன்னிக்கு ச்சீ அண்ணிக்கு இம்பார்டேன்ஸ் கொடுக்குற அருள்குமரன் நாய் மாமன் இல்லாமல் நல்ல மாமனா?
ஹாஹா, ,,பானுமா
கைல கிடைச்சா அடி பின்னிடுவிங்க போல...
உறவுகளுக்குள் பலர் இப்படி தான் இருக்காங்க
ஒருவரை தள்ளி வைக்கனும்னா...தகுதியில்லாத ஒருவரை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top