சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 8

Advertisement

Sona rathi

Active Member
அடேய் night1 மணிக்கு சாப்பிடுற ஆளுங்க நீங்க ரெண்டு பேரும் தாண்டா... இதுல தனா உனக்கு சாதம் வேற வேணுமா...

யப்பா ரிஷி ஒன்னு சண்டை போடு இல்ல சமாதானமாக போ... அதை விட்டு அந்நியன் ரெமோ மாதிரி மாத்தி மாத்தி போகாத...

உன் மச்சான் எல்லாம் வந்த பிறகு கேளு தம்பி அவுங்க என்ன சாப்பிடுறங்கனு
ஹாஹா, ,,
உழைக்கும் வர்க்கம்...வயிறு நிறைய சாப்பிட்டா தான் மனசு நிறைஞ்சு கண் நிறைய தூக்கம் வரும்
அந்த கேட்டகிரில வர்றவன் தான் தனா!
மிக மிக நன்றி தெய்வமே!
தொடர்ந்து உங்களது கருத்துக்களை கூறுங்கள்!
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா, ,,இன்னுமா ஜனனிக்கு கொடுக்க சொல்றீங்க??
ஒன்னு குடுத்ததுக்கே உதடு வீங்கிடுச்சு
நீங்க இன்னும் நாலு குடுக்க குடுக்க குடுக்க சொல்லுறீங்க?
அத ஜனனி தான் தாங்குவாளா?
இல்ல படிக்குற மக்கள் தான் தாங்குவாங்களா?...ஹாஹா!

மிக மிக நன்றி பானுமா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
ஹலோ எச்சூஸ்மீ நான் கன்னத்துல சப்புன்னு நாலு அறைதான் கொடுக்க சொன்னேன்
உம்மா கொடுக்க சொல்லவில்லை கோல்டு மேடம்
அதுசரி
வவவவவடிவு என்ன செஞ்சாள்ன்னு நீங்க ஒண்ணுமேமே சொல்லவில்லையேஏஏஏஏஏஏ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top