சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஜனனிப் பொண்ணுக்கு நல்லா நாலு கொடுடா, ரிஷிவந்த்
வடிவு மூதேவி அத்தை சொத்தையாமில்லே

பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி வடிவு மூதேவி செஞ்சது ரிஷிக்கு இன்னும் மறக்கவில்லையோ?
மறக்கற மாதிரி எளிதாக வடிவு செய்யலையோ?

ஒரு தப்பும் செய்யாத ரிஷியின் மீது வீண் பழி சுமத்தி அதை எல்லோரும் நம்பும்படி அதுவும் பெற்ற தாயே மகனை நம்பாமல் இவள் சொன்ன பொய்யை பத்மாவதி நம்பும்படி வடிவு செஞ்சிருக்கிறாள்ன்னா அவள் எப்பேற்பட்ட சகுனி கூனி மந்தரையாக இருந்திருக்கணும்?

அண்ணன், தம்பி, தங்கைகள்ன்னு நாத்தனார் குடும்பம் ஒற்றுமையாக இருப்பது பொறுக்காமல் பொறாமையில் பொசுங்கிய கூனி வடிவு ஏதோ திரிசமன் செய்து பொய்யாக ரிஷிவந்த்தை குற்றவாளியாக காட்டி அவனை எல்லோரும் வெறுக்கும்படி செய்திருக்கிறாள்
அது என்னன்னு எப்போ வந்து சொல்லுவீங்க, தங்க ரதி டியர்?

ஆனாலும் அருண் உதய் அருண் பாலா இரண்டு மச்சினன்களும் கூமுட்டைங்கன்னு மிகப் பெரிய உண்மையை சொன்னான் பாரு அங்கே நிற்கிறான் ரிஷிவந்த்

அவனுங்கதான் அப்படின்னா இந்த தனா அதை விட கூமுட்டையாக இருக்கிறானே
பேயும் பிசாசும் ஜாகிங் வாக்கிங் போகும் நேரத்தில் ஜாலியா ஜல்ஸா பண்ணுற நேரத்தில் மிட்நைட் மசாலா நேரத்தில் தனாவுக்கு சோறு வேணுமாமே?
 
Last edited:

தரணி

Well-Known Member
அடேய் night1 மணிக்கு சாப்பிடுற ஆளுங்க நீங்க ரெண்டு பேரும் தாண்டா... இதுல தனா உனக்கு சாதம் வேற வேணுமா...

யப்பா ரிஷி ஒன்னு சண்டை போடு இல்ல சமாதானமாக போ... அதை விட்டு அந்நியன் ரெமோ மாதிரி மாத்தி மாத்தி போகாத...

உன் மச்சான் எல்லாம் வந்த பிறகு கேளு தம்பி அவுங்க என்ன சாப்பிடுறங்கனு
 

Sona rathi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஜனனிப் பொண்ணுக்கு நல்லா நாலு கொடுடா, ரிஷிவந்த்
வடிவு மூதேவி அத்தை சொத்தையாமில்லே

பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி வடிவு மூதேவி செஞ்சது ரிஷிக்கு இன்னும் மறக்கவில்லையோ?
மறக்கற மாதிரி எளிதாக வடிவு செய்யலையோ?

ஒரு தப்பும் செய்யாத ரிஷியின் மீது வீண் பழி சுமத்தி அதை எல்லோரும் நம்பும்படி அதுவும் பெற்ற தாயே மகனை நம்பாமல் இவள் சொன்ன பொய்யை பத்மாவதி நம்பும்படி வடிவு செஞ்சிருக்கிறாள்ன்னா அவள் எப்பேற்பட்ட சகுனி கூனி மந்தரையாக இருந்திருக்கணும்?

அண்ணன், தம்பி, தங்கைகள்ன்னு நாத்தனார் குடும்பம் ஒற்றுமையாக இருப்பது பொறுக்காமல் பொறாமையில் பொசுங்கிய கூனி வடிவு ஏதோ திரிசமன் செய்து பொய்யாக ரிஷிவந்த்தை குற்றவாளியாக காட்டி அவனை எல்லோரும் வெறுக்கும்படி செய்திருக்கிறாள்
அது என்னன்னு எப்போ வந்து சொல்லுவீங்க, தங்க ரதி டியர்?

ஆனாலும் அருண் உதய் அருண் பாலா இரண்டு மச்சினன்களும் கூமுட்டைங்கன்னு மிகப் பெரிய உண்மையை சொன்னான் பாரு அங்கே நிற்கிறான் ரிஷிவந்த்

அவனுங்கதான் அப்படின்னா இந்த தனா அதை விட கூமுட்டையாக இருக்கிறானே
பேயும் பிசாசும் ஜாகிங் வாக்கிங் போகும் நேரத்தில் ஜாலியா ஜல்ஸா பண்ணுற நேரத்தில் மிட்நைட் மசாலா நேரத்தில் தனாவுக்கு சோறு வேணுமாமே?
ஹாஹா, ,,இன்னுமா ஜனனிக்கு கொடுக்க சொல்றீங்க??
ஒன்னு குடுத்ததுக்கே உதடு வீங்கிடுச்சு
நீங்க இன்னும் நாலு குடுக்க குடுக்க குடுக்க சொல்லுறீங்க?
அத ஜனனி தான் தாங்குவாளா?
இல்ல படிக்குற மக்கள் தான் தாங்குவாங்களா?...ஹாஹா!

மிக மிக நன்றி பானுமா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top