சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்

ஹா ஹா ஹா
"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
இங்கே அருள்குமரனுக்கு ரிஷியாலே திண்டாட்டம்........."

வடிவமேயில்லாத கோணல் மாணலான வடிவின் பேச்சைக் கேட்டு பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீ செஞ்சதுதான் இப்போ ரிபீட்டாகி ரிவீட்டடிக்குது குமரன் மாம்ஸ்
ஹா ஹா ஹா

எங்கே அந்த கோணமூஞ்சி வடிவு?
இன்னுமா தூங்குறாள்?
வெரசா போய் உன் பொண்டாட்டியின் அண்ணி நொண்ணியை கொஞ்சம் வேகமா எழுப்பி விடு குமரா

ரிஷிவந்த்தின் லீலா வினோதங்கள் இன்னும் எம்புட்டு இருக்குது
அந்த வடிவு செனைப்பன்னி, நீ, உன் நொண்ணன் அல்லாரும் சமாளிக்க தாவலே

பொண்ணு ஜனனியை ரிஷிவந்த் எப்படியும் கல்யாணம் பண்ணிடுவான்னு இப்பவே அருள்குமரனுக்கு பீதியாகி பயத்தில் பேதியாகுமோ?
பொண்ணைப் பத்திரமா பார்த்துக்க சொல்லுறானே குமரன்
இவன் எங்கே போய் என்ன கிழிக்கப் போறானாம்?
ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா
சைக்கியாக்ரிஸ்ட்டு படிக்கும் ரேணுகா பிள்ளைக்கு லிப்ஸ் ரீடிங்கும் தெரியுமாம்
பார்த்து சூதானமா நடந்துக்கோ குமரன்

ஹா ஹா ஹா
ஒரே நாள்லே மெடிக்கல் கேம்ப் அரேஞ்ச் பண்ணி ஜனனியை வீட்டை விட்டு கிளப்பி ரிஷி வெளியே கூட்டிட்டு வந்துட்டான்

வடிவு எழுந்ததும் ஏதாவது வில்லங்கம் செய்து வைப்பாள்ன்னு ரிஷி நினைத்தானோ?

கலெக்டரையும் சும்மா விட்டு வைக்காமல் கூப்பிட்டு மெடிக்கல் கேம்ப் போட்டு ஒரே நாளிலே ரிஷி பேமஸ்ஸானதன் காரணம் என்னவோ?
இரண்டு மாமனுங்களையும் ரிஷி சூப்பரா ஆஃப்பு பண்ணிட்டானே
ஹா ஹா ஹா

சின்னம்மாவின் அண்ணி நொன்னியாலே அப்பனுக்கு ஆகாத அத்தைகளை இவனுக்கும் ஆகாது
அத்தை பெத்த ரேணுகா ரத்தினம் மட்டும் வேணுமோ உதய் மச்சானுக்கு?
ஹா ஹா ஹா

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பேயில்லை
ஆல்ரெடி தனசேகரன் ரேணுகாவின் மனசை ஆக்குபை பண்ணி பட்டா போட்டுட்டான்

நல்லா ஜாலியா போன அப்டேட் சூப்பரா இருக்கேன்னு பார்த்தால் கடைசியா பாசமலர்களின் பாசத்தை பிழிந்து ஓவர் செண்ட்டியாக்கிட்டீங்களே தங்க பெண்ணே
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top