சோனா ரதியின் தீரா நேசம் - ஒரு காதல் கதை

mallika

Administrator
#1
வணக்கம் நட்பூக்களே…

என்னுடைய அடுத்த முயற்சியாய் சிறிய காதல் கதை “தீரா நேசம்”..

அதை நேசத்துடன் சொல்ல அழைத்து வந்துருக்கின்றேன்… ரத்தினவேல் பாண்டியனையும் தேன்மொழியையும்!

சோனா ரதியின் தீரா நேசம் - ஒரு காதல் கதை 1

சோனா ரதியின் தீரா நேசம் - ஒரு காதல் கதை 2சோனா ரதியின் தீரா நேசம் - ஒரு காதல் கதை 3

சோனா ரதியின் தீரா நேசம் - ஒரு காதல் கதை 4:):):):)
 
#2
:D :p :D
உங்களுடைய "தீரா நேசம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
காதல் கதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சோனா ரதி டியர்
 
Last edited:
#3
:D :p :D
மிகவும் அருமையான குட்டிக் காதல் கதை,
சோனா ரதி டியர்

தன் மீது கொலைப் பழி விழுந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு சின்னப் பெண்ணைக் காப்பாற்றிய ரத்தினவேல் பாண்டியன் சூப்பர்ப் ஹீரோதான்
தன்னைக் காப்பாற்றியவன் மீது நன்றியிலிருந்து காதல் வந்து அவனையே கல்யாணம் செய்யும் தேன்மொழியின் காதலும் சூப்பர்ப்தான் சோனா டியர்
ரொம்பவே அருமையான லவ் ஸ்டோரி

அது சரி
ஜனனி ரிஷிவந்த் எப்போ வருவாங்க?
அவங்களைக் கண்ணால் கண்டு ரொம்பபபபபபபபபப நாளாகி விட்டதேஏஏஏஏஏஏஏஏ
 
Last edited:

தரணி

Well-Known Member
#4
அருமை.... 11th படிக்கிற பையன் 7th பொண்ணை பாப்பா னு சொன்னது தேனு சொல்லுற மாதிரி கடுப்பு தானே பாண்டியன்...

பாண்டியன் 2 வருசம் வராத காதல் ஒரு பொழுது பாக்கலனு உடனே வந்துடுச்சே...
ஆனாலும் பாண்டி தேனுவை பாக்க போகும் போதும் தேனுவோட ரியாக்ஷன் எப்படி இருக்குனு சொல்லுறது ஹா ஹா சூப்பர்...

குட்டி யா அருமையா இருந்தது... வாழ்த்துக்கள்
 
#8
:D :p :D
உங்களுடைய "தீரா நேசம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
காதல் கதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சோனா ரதி டியர்
மிக மிக நன்றி பானுமா:love::love::love::love::love:
 
#9
:D :p :D
மிகவும் அருமையான குட்டிக் காதல் கதை,
சோனா ரதி டியர்

தன் மீது கொலைப் பழி விழுந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு சின்னப் பெண்ணைக் காப்பாற்றிய ரத்தினவேல் பாண்டியன் சூப்பர்ப் ஹீரோதான்
தன்னைக் காப்பாற்றியவன் மீது நன்றியிலிருந்து காதல் வந்து அவனையே கல்யாணம் செய்யும் தேன்மொழியின் காதலும் சூப்பர்ப்தான் சோனா டியர்
ரொம்பவே அருமையான லவ் ஸ்டோரி

அது சரி
ஜனனி ரிஷிவந்த் எப்போ வருவாங்க?
அவங்களைக் கண்ணால் கண்டு ரொம்பபபபபபபபபப நாளாகி விட்டதேஏஏஏஏஏஏஏஏ
மிக மிக நன்றி பானுமா!!
நீங்க மட்டுமில்ல நானும் தான் ஜனனியையும் ரிஷிவந்த்தையும் பார்த்து ரொம்ப நாளாஆஆஆஆச்சு பானுமா!
நாளைக்கு இழுத்துப்பிடிச்சாவது கூட்டிட்டு வந்துடுறேன் பானுமா
மிக மிக நன்றி பானுமா
 
#10
அருமை.... 11th படிக்கிற பையன் 7th பொண்ணை பாப்பா னு சொன்னது தேனு சொல்லுற மாதிரி கடுப்பு தானே பாண்டியன்...

பாண்டியன் 2 வருசம் வராத காதல் ஒரு பொழுது பாக்கலனு உடனே வந்துடுச்சே...
ஆனாலும் பாண்டி தேனுவை பாக்க போகும் போதும் தேனுவோட ரியாக்ஷன் எப்படி இருக்குனு சொல்லுறது ஹா ஹா சூப்பர்...

குட்டி யா அருமையா இருந்தது... வாழ்த்துக்கள்
தெய்வமே!!!
மிக மிக நன்றி தெய்வமே
இந்த கதை நான் 3 வருசத்துக்கு முன்னாடியே எழுதி என்னோட டைம்லைன்ல போட்டதுபா,
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement