செவ்வானில் ஒரு முழு நிலவு 26 {இறுதி அத்தியாயம்}

Advertisement

jeevaranjani

Well-Known Member
வாவ்....சூப்பர்...சூப்பர்.....ரொம்ப ரொம்ப நல்ல கதை.....

ஈகை முதல்ல ஒரு எண்ணத்தோட வரவும் கொஞ்சம் பயந்திட்டேன்.....பிகாஸ் உங்க ஹீரோ இதுவரை யாரும் இப்டி இருந்ததில்ல...இவன் மட்டும் என்னடா இப்டி இருக்கானேனு......

ஆனா உங்க ஹீரோ எப்பவும் போலஸ்பெஷல் னு கதைல சொல்லிட்டீங்க.....

அருமையான கதைக்கு வாழ்த்துகள்.....
 
Uma Ramesh

Well-Known Member
கதை சிறப்பாக இருந்தது.சில அத்தியாயங்கள் எழுத்து நடை, சொன்ன விதம் அருமை.
 
mila

Writers Team
Tamil Novel Writer

எல்லா ஹீரோவும் ரிச்சா கெத்தாவே சுத்துறாங்க இல்ல...:p:D
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
கதை சிறப்பாக இருந்தது.சில அத்தியாயங்கள் எழுத்து நடை, சொன்ன விதம் அருமை.
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top