செய்தி ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

Advertisement

SahiMahi

Well-Known Member
செய்தி ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!

நோயாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், உதவியற்ற குடும்பங்கள் தன் குடும்பத்தினரின் நோய் தீர வேண்டி சுற்றித் திரிகின்றனர். பசியால் அவதிப்படுகின்றனர்! மருந்திற்காக வரிசையில் நாள் கணக்காக நிற்கின்றனர்... இறக்கும் மக்களின் உடல்களை பொது இடங்களில் எரிக்கின்றனர் -

இதைத்தானே நாள் முழுவதும் நீங்கள் ஒளிபரப்புகிறீர்கள்?

இது செய்தி அல்ல... நிஜம்... இதை செய்தியாக்கித் தருவதால் எங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது அல்லது எங்களுக்கு எந்த புதிய தகவலையும் கொடுக்காது !!!!

பீதியைப் பரப்புவதன் மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள்? ஒரு ஆரோக்கியமான நபர் கூட நோய்வாய்ப்படும் அளவுக்கு அச்சத்தை உருவாக்குகிறீர்கள்!

ஒரு தொற்றுநோய் நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நிலைமைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதையும், சரியான முடிவு என்னவென்று யாருக்கும் தெரியாது என்பதையும் நாங்கள் அறிவோம் !!

எங்கள் மன உறுதியை நீங்கள் அதிகரிக்க முடியாவிட்டாலும், தயவுசெய்து அதை உடைக்காதீர்கள் !!!

பிரச்சினைகளை தீர்க்க உதவுங்கள்.

- நோயிலிருந்து மீண்ட, மீட்கப்பட்ட நோயாளிகளின் நேர் காணல்களைக் காட்டுங்கள்!

- ஆக்ஸிஜன் சிலிண்டரை எங்கே தேடுவது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

- பிளாஸ்மா நன்கொடையாளர்களின் தரவுத் தளத்தை உருவாக்குங்கள்!

- எந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்று சொல்லுங்கள்.

- ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விவரங்களை வழங்குங்கள்.

- அனைவரையும் சேவை செய்ய ஊக்குவியுங்கள்!

- எங்கு, என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வழங்குங்கள்!

- விளையாட்டுகளைக் காண்பிப்பதற்குப் பதிலாக சமூக சேவையைச் செய்ய மக்கள் பிரதிநிதிகளை கட்டாயப் படுத்துங்கள்.

- மருத்துவர்களின் பயமுறுத்தும் நேர்காணல்கள் இல்லாமல், பாசிடிவ்வான மருத்துவர்களை எங்கே, எங்கு கண்டுபிடிப்பது என்பது பற்றிய தகவல்களைக் கொடுங்கள்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்.

நாம் தற்போது போராளிகள்! ஒன்றாக நாம் இணைந்து இந்த போரை எதிர்த்துப் போராடுவோம்.

ஊடகம் என்பது இந்த அவசரக் காலத்தில் செய்ததை மக்கள் மறக்க இயலாதபடி சரித்திரத்தில் காலம் காலத்திற்கு உங்களைப் பற்றி பதிவு செய்ய பாசிடிவ் விஷயங்களுக்காக பாடுபடுங்கள்....

இனியும் செத்த பிணத்தைக் குத்திக் காட்டி மக்களை பயமுறுத்தாதீர்கள் ஊடக முன் களப் பணியாளர்களே!

கே சம்பத்., வழக்கறிஞர்...அவர்களின் அருமையான பதிவு
 
Hema Guru

என்னை பொறுத்தவரை corona நிஜமாக பரவுவதை விட மீடியா, wapp மூலமாக வேகமாக பரவுகிறது.. சமூக அக்கறையுடன் எல்லாரும் செயல்பட்டால், பீதி குறையும், மனோபலம் கூடும்.... இதில் செய்திகள் சொல்லும் போது ஒரு BGM வேற நம் BP INCREASE பண்ண... 2020 may மாதம் நான் நியூஸ் பார்ப்பதை, wapp video பார்ப்பதை விட்டேன், அதுவே பாதி டென்ஷன் குறைய வழி செய்தது... நான் Wapp forwards அனுப்புவது, only positive(not COVID positive) thoughts , divine slogans, motivational messages தான்.. இதனால் நமக்கும் நிம்மதி, பார்ப்பவர்களுக்ககும் நிம்மதி... இதை எல்லோரும் follow செய்தால், கண்டிப்பாக மன அழுத்தம் குறையும்...
 
Lakshmimurugan

Well-Known Member
எங்கள் வீட்டில் டீவி கிடையாது வாட்ஸ் அப் வீடியோக்களை பார்ப்பதை நிறுத்தி மாசக் கணக்கு ஆகி விட்டது.ஒரு சில ஊடகங்களில் செய்தி உண்மையாக இருக்கும் என்று நினைக்கும் பட்சத்தில் அதை மட்டுமே பார்க்கிறேன்.
 
Geetha sen

Well-Known Member
News பார்த்தா ஒரே பயமுறுத்தல்கள் தான் அதனாலேயே நானும் தவிர்க்கிறேன்...
Positive thoughts and informative messages அதிகம் இருந்தா நல்லா இருக்கும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top