ThangaMalar
Well-Known Member
Dear..தங்க மலர்... உங்கள் ஆபத்துதவி தக்காளி தொக்கு °அடுத்த நிமிடம் காலி° எங்கள் வீட்டில்... இதில் சன்னா பறக்கும்...
நன்றி அனு...
Dear..தங்க மலர்... உங்கள் ஆபத்துதவி தக்காளி தொக்கு °அடுத்த நிமிடம் காலி° எங்கள் வீட்டில்... இதில் சன்னா பறக்கும்...
செய்ங்க பானு டியர்..சூப்பரா இருக்கே, தங்கமலர் டியர்
நானும் செய்து பார்க்கிறேன்ப்பா
இதே செய்முறை தானா சசி?ஆஹா தங்கமலர் டியர் ! இன்னைக்கு காலைல நான் சென்னாவும் சோலாபூரி தான் டிபன்
சாப்பிட்டுட்டு சொல்லுங்க சுவீ..நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மலர்..
ஆபத்துக்கு உதவிக்கு பதிலாக நிமிடத்தில் காலின்னு. போட்ருக்கலாம்
ஓகே..மலர்சாப்பிட்டுட்டு சொல்லுங்க சுவீ..
இல்லடா நான் சின்ன வெங்காயத்துக்கு பதிலா பெரிய வெங்காயம் போடுவேன் கொஞ்சம் காரத்தன்மை இல்லாமல் இருக்கும் கொஞ்சம் இனிப்பா இருக்கும் மத்தபடி எல்லாம் அதே தான்இதே செய்முறை தானா சசி?
ஓ.. அப்படியா..இல்லடா நான் சின்ன வெங்காயத்துக்கு பதிலா பெரிய வெங்காயம் போடுவேன் கொஞ்சம் காரத்தன்மை இல்லாமல் இருக்கும் கொஞ்சம் இனிப்பா இருக்கும் மத்தபடி எல்லாம் அதே தான்