செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை 18

umamanoj64

Well-Known Member
வணக்கம் நட்புகளே ....

என்னைப் பற்றி சின்ன இண்ட்ரோ கேட்டிருந்தீங்க. சொல்லிடுறேன். முதல் எப்பியிலையே சொல்லியிருக்கணும். அப்டேட் போட்டுட்டு ஓடவே டைம் சரியா இருந்துது.

என் பெயர் அமுதவல்லி நாகராஜன். படித்தது சட்டப்படிப்பு. செய்வது வழக்கறிஞர் தொழில். அதுக்காக சட்டம் பேசுவியானு கேட்காதீங்க. இல்லவே இல்லை. இங்கு நான், என் எழுத்து, என் நட்புகளாய் நீங்கள் மட்டுமே. இது நமக்கான உலகம்.

பிடித்தது வடை சுருட்டித் தரும் பேப்பர் முதற் கொண்டு எதையாவது படித்துக் கொண்டே இருப்பது. திருக்குறள் மொத்த உலகத்தையும் மறக்கச் செய்யும் என் சொர்க்கம்.

ஒரு கதை எழுதினேன். அது எல்லாருக்கும் பிடிச்சி போய் ... இப்போ மூணா வந்து நிற்கிறது. நம்ம வரலாறு இம்புட்டுதான்.

நாளை புதுக்கதையுடன் வருகிறேன்.

இதுவரை லைக் செய்து, கமெண்ட் அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நட்புகளுக்கும் நிறைய நன்றிகள்.
செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை epi 18 இறுதி அத்தியாயம்
ஹாய் அமுதா..
எப்படிப்பா அவ்வளவு பொருத்தமா திருக்குறளும் தொடரின் தொடக்க கவிதையும் எழுதி இருக்கீங்க. .அருமை ..மிக மிக அருமை. .அடுத்து அத்தியாயத்தில் என்ன திருக்குறள் என எதிர்பார்க்கப்பட்டதே கதையின் ஹைலைட். ..
சூப்பர்ப் ஸ்டோரி. ..கதிர் ரதி ய மறக்கவே முடியாது. .அழகான நடை..அழுத்தமான எழுத்தில் எங்களை கட்டிப் போட்டதற்கு நன்றி. ..
 
ஹாய் அமுதா..
எப்படிப்பா அவ்வளவு பொருத்தமா திருக்குறளும் தொடரின் தொடக்க கவிதையும் எழுதி இருக்கீங்க. .அருமை ..மிக மிக அருமை. .அடுத்து அத்தியாயத்தில் என்ன திருக்குறள் என எதிர்பார்க்கப்பட்டதே கதையின் ஹைலைட். ..
சூப்பர்ப் ஸ்டோரி. ..கதிர் ரதி ய மறக்கவே முடியாது. .அழகான நடை..அழுத்தமான எழுத்தில் எங்களை கட்டிப் போட்டதற்கு நன்றி. ..
பேரன்பிற்கு நன்றி ப்ரெண்ட்...
 

Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates