Renugamuthukumar
Well-Known Member
Thank you so much for your likes, comments, song and cute emoji.
நாயகன் நாயகி இருவருக்குமே அவரவர் பக்கம் நியாயமே. அப்படித்தான் எழுதியிருக்கேன் னு நம்புறேன்.
ரோஹிணி -21 yrs, படிப்பு முடிச்சு உடனே கல்யாணம், ரொம்ப சீக்கிரம் கர்ப்பம். ஏற்கனவே பிறந்த வீட்ல யாரும் அவளை நம்பலை ங்கிற ஸ்ட்ரெஸ். கணவன்தான் எல்லாம்னு அவன் மேல கண்மூடித்தனமா லவ் வச்சிருக்க பொண்ணு. மத்தபடி புகுந்த வீட்ல அவளுக்கு வேறு எதையும் குறையா நினைக்கல. சொல்லப் போனா ரொம்ப எளிதா பொருந்தி போய்ட்டா.
திவாகர் - அதீத ஹீரோயிசம் இல்லாத நம்ம தினம் பார்க்கிற பக்கத்து வீட்டு பையன். சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய பொறுப்பு, நிதர்சனம் புரிந்து எதிர்கால நன்மை கருதி அவனால வர முடியல.
அகத்திணை பாடல்கள் ல வருமே... பொருள் தேடி தலைவன் வெளியூர் போகிறான். தலைவி பிரிவுத்துயரால வருந்துறா. இருவருக்கும் இடையில வர்ற காதல், ஊடல், சேர்தல். இதுதான் இந்த கதைக்கான கருவா நான் எடுத்துக்கிட்டது. கொஞ்சம் சமகாலத்துக்கு ஏத்த மாதிரி இருவர் பின்னணியும், இவன் வராம போகணும், அவ ஏன் இவ்ளோ அவனை தேடணும் அப்படிங்கிறதுக்காக சில விஷயங்கள் சேர்த்திருக்கேன்.
கதையை ரொம்ப இழுக்கிறேன், இல்லை அதோட போக்கு பிடிக்கலைன்னா தெரிய படுத்துங்க.
எனக்கு தெரிஞ்சு என் கதைகள் ல இதுலதான் அழற மாதிரி இருக்கு கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கிறேன். சீரியஸா அழ வைக்க நினைச்சு எல்லாம் எழுதவே இல்லை. இந்த எபிக்கு அப்புறம் எல்லோருக்கும் ரிலாக்ஸ் ஃபீல் கிடைக்கும் னு நம்புறேன்.
மறுபடியும் கருத்து தெரிவிச்ச, பாடல், எமோஜி போட்ட அனைவருக்கும் நன்றிகள். உங்களுக்கு இதுக்கு எவ்ளோ நேரம் எடுக்கும்னு தெரியல. ஆனா என்னை பல மணி நேரத்துக்கு உற்சாகமா எழுத வைக்கும்.
உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்ப முக்கியம். மனசுல உள்ளதை தாராளமா வெளிப்படுத்துங்க. உங்க ஊக்கம்தான் எனக்கு மட்டுமல்ல எல்லா எழுத்தாளர்களையும் சோர்வில்லாமல் எழுத வைக்கும். சோ... என்னையும் சோர்வில்லாம எழுத வையுங்க.

@தரணி @Shaloo Stephen மதுக்கு இந்த கதைல ஜோடி இல்லை, திணிச்ச மாதிரி ஆகிடும். கண்டிப்பா மதுவை மைய படுத்தி வேற கதை எழுத முயற்சி செய்றேன்.

சிறகுகள் நீளுதே -16(1)
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
சிறகுகள் நீளுதே -16(2)
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
சிறகுகள் நீளுதே -16(3)