"சின்ன சின்ன தூறல் என்ன 20"

Advertisement

mathiprabha

Well-Known Member
வணக்கம் மக்களே:D

வந்தாச்சு வந்தாச்சு ......


சின்ன சின்ன தூறல் என்ன 20.1

சின்ன சின்ன தூறல் என்ன 20.2


கதை முடிய இன்னும் ஓரிரு அத்தியாயங்களே உள்ளன ...

கதைக்கு லைக்ஸ் கமெண்ட் போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..
 

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம் மக்களே:D

வந்தாச்சு வந்தாச்சு ......


சின்ன சின்ன தூறல் என்ன 20.1

சின்ன சின்ன தூறல் என்ன 20.2


கதை முடிய இன்னும் ஓரிரு அத்தியாயங்களே உள்ளன ...

கதைக்கு லைக்ஸ் கமெண்ட் போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..
இந்த அழகிய நாவல் முடியப் போகுதான்னு நான் கேட்கணும்ன்னு நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, மதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த ஷ்ரவனை வெட்டிப் போடணும்
பெற்ற தகப்பனுக்கு கண் டெஸ்ட்டுக்கு பணமில்லை
பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி வெட்டி பந்தா செய்து ஸீன் போடப் பார்க்கிறானே
பெற்று வளர்த்த தாயின் நம்பிக்கையையும் ஷ்ரவன் இல்லையில்லை சரவணன் உடைத்து விட்டானே
சித்தார்த்தின் மீது பொறாமை கொண்டு அவனை மாட்டி விட்டுட்டிருக்கான்
இந்த கூமுட்டை சித்து இன்னும் அவனை நம்புறானா?
 
Last edited:

Deepa sachi

Member
அருமையான பதிவு (y)
உண்மையை சொல்லிவிட்டாய் சித்து
கண்மணியின் முடிவு என்ன :unsure::unsure:
 

laksh14

Well-Known Member
n
வணக்கம் மக்களே:D

வந்தாச்சு வந்தாச்சு ......


சின்ன சின்ன தூறல் என்ன 20.1

சின்ன சின்ன தூறல் என்ன 20.2


கதை முடிய இன்னும் ஓரிரு அத்தியாயங்களே உள்ளன ...

கதைக்கு லைக்ஸ் கமெண்ட் போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..
nycccc epiiii sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top