"சின்ன சின்ன தூறல் என்ன 19"

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னதான்ப்பா இந்த கூமுட்டை சித்தார்த்துக்கு பிரச்சனை?
ஏன் அந்த தேனுவை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் படுத்தியெடுக்கிறான்
நண்பன் என்ற போர்வையில் வலம் வரும் குள்ள நரி ஷ்ரவனை நம்பி வீணாய் போனவன் கட்டின மனைவியை நம்ப மாட்டேங்கிறானே
 
Last edited:

Sanatony

Well-Known Member
அருமையான பதிவு :love: தேனுவை ரொம்ப அழ வைக்கிறான் சித்து :cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top