சிந்தி சிதறுது மின்னல் -1

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends for your support.
:):):):):)

next ud Wednesday ku friends

Mano ketkum song


உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் பிரெண்ட்ஸ் :love:
 
SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ரேணு..

அடுத்த ஊர்ல இருந்து மாப்பிள்ளை கேட்கிற பொண்ணுக்கு மும்பையில இருந்து வர போறானா?? :unsure::unsure: முதல் எபிசோட்லயே ஹீரோ ரொம்ப டென்ஷனா இருக்கானே.... :cautious::cautious: அதுவும் ரெண்டு பேரும் ஒரே துறை, அவ ஃபேஷன் டெக்னாலஜி, அவன் டெக்ஸ்டைல் பிசினஸ்... ரெண்டும் எப்படி ஒண்ணு சேர போகுதோ?? ரேணுவுக்கே வெளிச்சம்....;);)

 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement