சித்திரையில் பிறந்த சித்திரமே13

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 13
நிரஞ்சன்-நிவேதா
" ஹாய் பொண்டாட்டி என்னடி இப்போ அச்சம் மடம் நாணம் எல்லாம் வந்துருச்சாடி "
" ஃப்ர்ஸ்ட் நைட் ரூம்மூக்குள்ள வெக்கம் வராம இருக்குமாங்க போங்க "
" இல்லைடி நீ இவ்ளோ நேரம் என்ன நிமிர்ந்து பாக்கவேயில்லையா ,அது தான் சும்மா "
" காலையில உன்ன பார்த்துப்போவே அப்படியே உன்ன எங்கயாச்சும் கடத்திட்டு போயிரமாட்டோம்மானு இருந்துச்சுடி பொண்டாட்டி "
" அப்போ கடத்திருக்க வேண்டியதுதான "
" லைசன்ஸுக்கு வைட் பண்ணேண்டி இப்போ தான் முழு உரிமையும் கிடைச்சுருருச்சுல இனிமே பாரு ஐயாவோட விளையாட்ட"
அவன் அவளை இழுக்க அப்படியே அவன் மேலே விழுந்தால்
"உனக்கு இது புது இடம் புது மனுசங்க இங்க உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் உன் கூட நான் இருப்பேன் ,சரியா தப்பு பண்ணுறது மனுச இயற்கை தான் நீ எதாவது தப்பு பண்ணி அதுக்கு அம்மா எதாவது சொன்னாங்கனா உங்க அம்மாவ நினைச்சு ஏத்துக்கோ சரியா "
"அப்பறம் உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட தயங்காம கேட்கனும் சரியா"
கண்ணளில் வழியும் நீருடன் அவளை பார்த்திருந்தவளை இறுக்கி அணைத்தவன்
" வீட்டு நினைப்பு வந்துருச்சா டி"
" இல்ல என் வீட்டுக்காரர் பாசத்துல என் கண்ணு வேர்த்துடுச்சு "
" ஏய் லூசு எனக்காக நீ உங்க அம்மா அப்பாவ விட்டு வரும் போது நான் உன் அம்மா அப்பாவ இருக்கவேணாமா டி "
" ஐ லவ் யூ மாமா "
" ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி "
அவளின் இதழை சிறை செய்தவனுக்கு விடும் எண்ணமே இல்லை.இனிய இரவாய் இருவரும் ஒருவராய் மாறும் இரவாய் மாறியது அது
(யூ கண்டினியூ பாய்)
அர்ஜூன்-கீர்த்தி
"என்ன செல்லம் காலைல சேலைல மாமாவ கலங்கடிச்சுட்டு இப்போ தூக்கம் வருதுனு மாமாகூட பேசமாட்டீங்குற"
"யாரோ கல்யாணம் வரைக்கும் நல்ல பையனா இருக்கனும்னு சொன்னாங்க யாரு அது மாமா"
" ஏன் டி போன்ல பேசுனா நான் என்ன உன்ன கற்பழிச்சுருவனா ஒழுங்கா பேசுடி "
" மாமா பிளிஸ் தூக்கம் வருது "
"சரி மாமாக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு தூங்கு "
போனில் அவள் முத்தம் கொடுக்க
"நான் இங்க இருக்கும் போது அங்க எங்க டி கொடுக்குற"
"மாமா"
"மாமாவே தான்"
ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டால் அவள்
" மாமா உனக்காக பால்கனி எல்லாம் ஏறி குதிச்சுஇருக்கேன் மாமா கவனிடி பிளிஸ் "
அவன் கூறி முடிக்குமுன் அவன் இதழில் அவள் இதழை ஆழமாய் பதித்து இருந்தால்
" இரு மனம் இணைந்து
காதல் செய்ய
காற்று கூட கடந்து
போகும் முன்
அவர்களின் காதலில் கரைந்து தான் போனது"
மறு நாள் காலை
" நிரஞ்சன் பிளிஸ்"
"நாம் சொன்னதை செய் விடுறேன்"
"அத தான நேத்து நைட் புள்ளா செஞ்சேன்"
"அட என் பொண்டாட்டி எல்லாத்தையும் கத்துகிட்ட போல அப்போ நான் சொன்னதை செய்"
பட்டும் படாமலும் அவனின் கண்ணத்தில் இதழ் பதிக்க அவன் மயங்கி நின்ற நிமிடத்தில் குளியலறை சென்று மறைந்தால்"
எல்லோருக்கும் நிரஞ்சன் வீட்டில் வைத்து விருந்து நடந்து கொண்டிருந்தது
அங்கு வந்த உதயாவின் கண்கள் தன்னவளை வலை வீசி தேட
"லெட்சுமியோ வந்தவுடன் தன் அத்தையுடன் அமர்ந்து கதை பேச அதில் கடுப்பானவன் அவன் அம்மாவிடம் வந்து "
"அம்மா நான் அவளை கூட்டிட்டு கிளம்புறேன் நீங்க இங்க இருங்க "
" பார்த்து கூட்டிட்டு போ "
" எங்க அத்தை "
" நீ அவன் கூட போமா "
(சொல்லாம வர மாட்டாங்க மேடம் இவளை வச்சுக்கிட்டு கருவா டார்லிங் வாடி உனக்கு இருக்கு )
அவன் கூட்டி சென்றது ஒரு அழகிய தோப்பு
அதன் அழகில் அவள் சொக்கி நிற்க
"வாங்க மேடம் உள்ள போலாம் "
"இது யாரோடது"
"நேத்து வரைக்கும் எங்க குடும்பதோடது .இனிமே நம்மோடது நம்ம கல்யாணத்துக்கு அம்மா அப்பா தர கிப்ட்"
" அவள் புரியாமல் பார்க்க "
" இனிமே இந்த தோப்ப பார்த்துக்க போறது நீங்க தான் மேடம் நிர்வாகம் உங்கள் கையில் "
"இது நம்மோட பூர்விக சொத்து "
" இத நான் எப்படி நிர்வாகம் பண்ண முடியும் "
" ஏன் பண்ண முடியாது சரியான இடத்துல தட்டி கொடு தப்பு நடந்தா தட்டி கேளு அவ்ளோ தான்"
"இருந்தாலும்"
" என்ன இடைஞ்சல் வந்தாலும் அத உன் புருசன் பார்த்துப்பான் "
தோப்பை சுற்றி பார்த்தவள் வியந்து போனால்
தென்னை மரங்கள்,வாழை,மா மரம்,கொய்யா இவை ஒரு புறம் இருக்க மறு புறம் பூ செடிகள்
காய்கறிகள் இவை மட்டும் அல்லாது ஆடு ,மாடு ,கோழி
இன்னும் கிளிகள் என நிறைய இருக்க கொஞ்சம் மிரண்டு போனால்
"அங்கு இருந்த ஒரு மரத்தில் இருந்து இளநீர் வெட்டி வாங்கி தந்தவன் அங்கு இருந்த வீட்டிற்க்கு அழைத்து சென்றான் அது பழைய கால முறைப்படி மிகவும் அழகாய் இருந்தது "
வீட்டை சுற்றி காட்டியவன்
" ஏதாவது டென்சன் இருந்தா இங்க வந்துருவேன் எல்லாமே மறந்து போயிடும் டி"
" இனிமே நீ வந்துட்டா நான் டென்சன் ஆக முடியாது "
"ஏன்"
"அப்பறம் உன்ன அங்க விட்டுட்டு நான் எப்படி இங்க வர முடியும் "
" அவன் பதிலில் அவனை பார்க்காது முகத்தை திருப்பியவளை பிடித்து தன்னை காணச்செய்தவன்"
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் கண்களை பார்த்து கொண்டே
" கண்ட நாள் முதலாய்
என்னுள் காதல் ஆட்சி புரிபவளே
உன் மீன் விழியில் என்னை மீட்டு எடுக்க முடியவில்லையடி
உன் கண்ணில் வழியும் கண்ணீர் கண்டால் காவலன் நானும் கலங்குகிறேனேடி
உன் காதலை சொல்லாமல் என்னை காயப்படுத்தாதே
உன் கை கோர்த்து நம் குழந்தைகளோடு
காதலோடு கடக்க வேண்டும் இந்த ஜென்மத்தை
என் மனைவியாய் மாற மறுப்பேதும் சொல்லாதே
உன்னை மகிழ்வோடு வைத்திருக்க
என் மனைவியாய் வருவாயா என் உடல் மண்ணில் சாயும் வரை
உன் மடி தாங்குவாய என்னை
உன் சிரிப்பில் என்னை சிதைப்பவளே
சித்திரையில் பிறந்த சித்திரமே "
கருவா டார்லிங்
(என்ன பண்ணிருப்பா)
சித்திரம் சிந்தும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top