சித்திரையில் பிறந்த சித்திரமே-16

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
இன்று கீர்த்தியின் திருமணத்தில் நடந்த நிகழ்வை எண்ணி பார்த்து கொண்டிருந்தாள் லெட்சுமி

"அன்று உதயா கோவமாய் பேசி விட்டு சென்ற பிறகு இவளாக அழைத்தால் மட்டுமே பேசுபவன்
அதிலும் சாப்பிட்டாயா என கேட்ப்பதோடு சரி அதிகமாய் பேசுவதில்லை"

அதே சிந்தனையில் இருந்தவளை அவள் அன்னையின் குரல் கலைத்தது

"என்னடி ஆச்சு "

"ஒன்னும் இல்லமா"

"அப்பறம் ஏன் ஒரு மாதிரியா இருக்க"

"இல்ல"

"சரி நானும் கமலும் முகூர்த்த புடவை எடுக்க போறோம் மாப்பிள்ளை எல்லோரும் வராங்க நீ பத்திரமா இரு சரியா"

"ஹம் சரிமா"

"சரி நாங்க கிளம்புறோம் மா"

அவர்கள் சென்ற பின் அவளின் நிச்சயதார்த்த புகைபடங்களை பார்த்து கொண்டிருந்தாள்

அங்கு கடையில்

"மாப்பிள்ளை நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே" என லெட்சுமியின் அம்மா கேட்க

"என்ன அத்தை தயங்காம சொல்லுங்க"

"இல்ல லெட்சுமி கொஞ்ச நாள் அவங்க அப்பா பத்தி நினைக்காம நார்மலா இருந்தா இப்போ மறுபடியும் ஏதோ ஒரு மாதிரியாவே இருக்கா"

"எதுவும் பிரச்சனையா மாப்பிள்ளை"

"பிரச்சனை எதுவும் இல்ல அத்தை ,ஆனா மாமாவோட இழப்புல இருந்து அவ மீண்டு வரனும்,மாமா இல்லாம அவளுக்கு பிடிச்சத அவ செய்யனும்,அதுக்கு என்ன தேவையோ அத அவ எங்கிட்ட கேட்கனும்,நான் தான் அவளோட எல்லாம்னு அவ உண்ரனும்,அதுக்குதான்"

"இப்படி பேசுறது சுயநலமா இருக்குனு கூட நீங்க நினைக்கலாம்,ஆனா ஒரு இழப்பை ஈடு செய்யனும்னா அதுக்கு இது தான் வழி"

"அவ சின்ன பொண்ணு தான் ஆனா என் பொண்டாட்டியா வர போறவ,அவளோட சந்தோசம் துக்கம் எதுவா இருந்தாலும் அது என்னையும் தான் பாதிக்கும்"

"அதுனால தான் அத்தை இப்படி,இப்ப முழுசா அவ என்ன உண்ர்ந்துருப்பா,எங்க வாழ்க்கைக்கு அது தான் அத்தை ஒரு நல்ல ஆரம்பமா இருக்கும்"

"தப்பா எடுத்துக்காதீங்க அத்தை"

"ஐய்யோ தம்பி, உங்கள போய் தப்பா நினைப்பேனா"

"என் பொண்ணுட வாழ்க்கை பத்தி எனக்கு இனிமே எந்த கவலையும் இல்ல,நான் இன்மே நிம்மதியா கண்ணை மூடுவேன்"

"அவளோ சீக்கிரம் உங்கள் விட்ருவோமா அத்தை,என் குழந்தைகளையும் கமல் குழந்தைகளையும் பார்த்துக்க ஆள் வேணாமா" என கூறி நகைத்தவனை காண்கையில் அவரின் நெஞ்சில் எல்லையற்ற நிம்மதி

"
மாமனே உன்னை காண்காம
வட்டியில் சோறும் உண்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே"

என்ற பாடல் ஓடி கொண்டிருக்க அதில் லெட்சுமி லயித்திருக்க அதை கலைக்கும் விதமாய் வீட்டின் காலிங்பெல் ஒலி எழுப்பியது

"இப்போ போய் யாரு"

கதவை திறந்தவளுக்கு எதிரில் நின்றிருந்தவனை பார்த்து கட்டுப்படுத்திவைத்திருக்கும் அழுகையெல்லாம் கரைஉடையும் போல் இருந்தது எதிரில் நிற்கும் உதயாவை கண்டு
அதே நேரம் சரியாக டிவியில்
"
தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு"

என்ற வரிகள் ஒலிக்க பேச்சற்ற மௌனம் இருவருக்குள்ளும்

கதவை திறந்தவள் எதுவும் பேசாமல் உள்ளே செல்ல இவனும் அமைதியாக பின் தொடர்ந்தான்

டீ போட்டு கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தால் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை

"சாப்பிட்டியா டி"

.......................................

"வீட்டுக்கு வந்தவங்கள வாங்கனு கேட்குற பழக்கத்தை என் மாமியார் கத்துக்கொடுக்கலையா"

"ஹம் மத்தவங்களுக்கு தான் மரியாதை மாமாவுக்கு இல்ல"

"அடிப்பாவி"

"ஹம் போங்க இப்ப தான் நான் இருக்கேன் அப்படிங்குறதே உங்களுக்கு நியாபகம் வந்துச்சா,இத்தனை நாளா பேசாம என்ன எவ்ளோ அழ வைச்சிங்க"

"உன்னை மட்டும் தான்டி நான் எப்பவும் நினைச்சிக்கிட்டு இருக்கேன் நீ இப்படி பேசுற"

"சரி கல்யாணம் நெருங்கிருச்சு வெளிய ரொம்ப அலையாத,உடம்ப பார்த்துக்கோ ,டென்சன் ஆகாத புரிஞ்சிதா"

"என்னடி பேசவே மாட்டிங்கிற"

அவள் கண்களில் ஈரம் கண்டவன் இழுத்து அணைத்து இதழ் புதைத்தான் அவள் இதழில்

"ஒற்றை அணைப்பு போதும்
ஒற்றை முத்தம் போதும்
உலகம் நாம் மறந்திட"
எனும் நிலையில் இருந்தனர் இருவரும்.

திருமண நாள் பொழுது அழகாய் விடிந்தது

எல்லோரும் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருந்தனர்

"நிரஞ்சனும் ,அர்ஜூனும் வேலை பார்க்கிறேன் பேர்வழி என்று அவர்களது பொண்டாட்டிகளை பார்த்து கொண்டிருந்தனர்"

"மணமேடையில் மங்கள நாண் சூட்டும் நேரம்

தனது தந்தையை அவள் மனம் தேட

அவள் தாயும் அதே நிலையில்

கமல் தான் சமாதனாம் பண்ணி கொண்டிருந்தான் அவன் அம்மாவை

இங்கு லெட்சுமியை உதயா கையை அழுத்தி கொடுத்து அழ விடமால் பார்த்துக்கொண்டான்

"கெட்டி மேளம் முழங்க

மங்கள நாண் சூட்ட பட

சொந்தங்களி மணம் நிறைந்த ஆசிர்வாததோடு

திருமதி லெட்சுமி உதயாவாக இல்வாழ்கையில்

அடி எடுத்து வைக்கிறாள்

நம் சித்திரையில் பிறந்த சித்திரம்"

சித்திரம் சிந்தும்

eanandhi

[/QU
romba nalla iruku mam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top