சித்தம் உனதானேன் - 17

KavithaC

Well-Known Member
#54
:love::love::love:

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதா...:love::love:

உன்னோட காதலுக்கு எதிரி வெளியில இருந்து வரணும்னு இல்ல.... உன்னோட வாயே போதும்...:sneaky::sneaky:

டேய் நீ, 90's கிட்ஸ் தானே.....உனக்கு எல்லாம் கல்யாணம் நடக்குறதே பெருசு.... இனிமே வாயை வச்சுகிட்டு சும்மா இருந்தா நடக்கும்... இல்ல அது கூட இல்ல...:p:p

View attachment 9559
Thank you Sindhu:love:
முன்னாடி பேசினதுக்கு இப்ப அனுபவிக்கறான். இனி பேச மாட்டான்....but still:ROFLMAO:
 
KavithaC

Well-Known Member
#58
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சிஸ் :love::love::love:


டேய் அரவிந்த் என்னடா இது.... இன்னும் எத்தன தேவையில்லாத ஆணி வச்சிருக்கன்னு தெரியலையே :p:p:p
Thank you Riyaa...
இவன் எத்தனை ஆணி அடிச்சி வெச்சிருக்கானோ ... பட்டுத்தானே ஆகணும்:geek::geek:
 
KavithaC

Well-Known Member
#60
அடேய் தேவையில்லாம
அவளுக்கு எல்லாத்தையும்
நியாபகம் படுத்திட்டு
இன்னும் நல்லா முட்டுடா
இவதான் எப்பவோ சொன்னதை எல்லாம் ஞாபகம் வெச்சி correct a connect பண்றா.... :cautious::cautious: அவன் நல்லவிதமாதான் clear பண்ண try பண்ணான்:confused:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement