சித்தம் உனதானேன் - 17

KavithaC

Well-Known Member
#1
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழமைகளே:love::love:

இதோ நீங்க எதிர்பார்த்த ஜெர்மனி எபி...:ROFLMAO::ROFLMAO:

சித்தம் உனதானேன் - 17.1

சித்தம் உனதானேன் - 17.2

உங்க கமென்ட்ஸ்க்கான பதில் இன்னும் பெண்டிங்ல இருக்கு. எல்லாத்தையும் படிச்சேன். பதில் போட அவகாசம் இல்லை. அடுத்த வாரத்துக்குள்ள போட முயற்சிக்கறேன். ப்ராமிஸ்:D

இந்த எபிக்கான கமென்ட்சை ஆவலோட எதிர்பார்க்கறேன்:love::love:

அன்புடன்,
ராகவி
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#3
:love::love::love:

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதா...:love::love:

உன்னோட காதலுக்கு எதிரி வெளியில இருந்து வரணும்னு இல்ல.... உன்னோட வாயே போதும்...:sneaky::sneaky:

டேய் நீ, 90's கிட்ஸ் தானே.....உனக்கு எல்லாம் கல்யாணம் நடக்குறதே பெருசு.... இனிமே வாயை வச்சுகிட்டு சும்மா இருந்தா நடக்கும்... இல்ல அது கூட இல்ல...:p:p

FB_IMG_1641305283499.jpg
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement