சிங்கார சென்னை

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வாழ்கையோட முதல் 50% அங்க தான் கழிச்சேன். my happy, sad, excited memories anga நிறைய இருக்கு.
நெருங்கிய சொந்தம் எல்லாம் இன்னும் அங்க தான்! june vacation-ku waiting.
வாழ்கையோட பாதி நாள் அங்க தான்.. இருந்தும் ஒரு இடத்துக்கும் வழி தெரியாது! அதே நாலு இடம் தான் போரதும் வரதும்..

T.nagar... awesome place for shopping.. ஊருக்கு போனாலே அங்க தான் தவம் கிடப்பேன் :)

Marina - best place for relaxing..கூட்டம் பிடிச்சவங்காளுக்கு! visisted it 100 times :)
there is also Besant Nagar Beach..
எனக்கு மாஹாபல்லிபுரம் innum இஷ்ட்டம். முன்ன அடிக்கடி போவேன்.

வேளச்சேரி - இப்போ main area ஆகிட்டு வர இடம்
OMR - IT corridor

எழுத ஆரம்பிச்சதும் தான் தெரியுது.. எனக்கு அங்க எந்த இடமும் நினைவுல இல்லனு :(
நீங்க எல்லொரும் எழுதரத படிக்கும் போது என்னன்ன ஞாபகம் வருதுனு பார்க்குறேன் :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சென்னை பொண்ணுன்னு prove பண்ணுறீங்க........

என்னோட friends கூட இப்படித்தான்.......
1992ல இருந்தே சென்னை...... நிறைய நேரம் நான் தான் வழி சொல்லுவேன்.......
Theater க்கு கூட.......
நீங்க entry குடுத்த கொஞ்ச வருஷத்தில நான் exit aagitaen :)
1995-ல சென்னைய விட்டு வெளில போக ஆரம்பிச்சேன்... இன்னும் நிருத்தலை. சென்னையும் வெளியூருமா சுத்திட்டு இருக்கேன்!
 

Seethashanmugam

Active Member
சென்னை
தமிழகத்தின் தலைநகர்...
இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்று...
பல இளைஞர்களின் கனவு தேசம்...
வந்தாரை வாழ வைக்கும் பூமி...
கெட்டும் பட்டணம் சேர் என்ற சொலவடையை மெய்ப்பிக்கும் பூமி...



பல்வேறு நாட்டின் தூதரகங்கள்..

பல தலைவர்கள், இசை வல்லுனர்கள்,நாடகக் கலைஞர்கள், திரையுலக ஜாம்பவான்கள்
வாழ்ந்த நகரம்.....

இன்றும் பலரும் வாழும் நகரம்...

பல தரப்பட்ட மொழிகள், மக்கள்,கலாசாரம், கோவில்கள்,
தேவாலயங்கள், மதார்சா ...

சொல்லிக்கொண்டே செல்லலாம்...

புராதனமான இடங்கள் கன்னிமாரா நூலகம், மகாபலிபுரம், கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், புனித தோமையர் மலை (St. Thomas Mount), புனித ஜார்ஜ் கோட்டை., சௌகார்பேட்டை ..
இப்படி ஏராளம்....

புதிதாக நகருக்கு அடையாளம் ஈ.சி.ஆர்... பீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் அவின்யூ, விஜயா போரம் மால்,
வி ஆர் மால், மற்றும்
மெட்ரோ ரயில்.....

உணவகங்கள்...
என்ன சொல்ல..எப்படி சொல்ல..
கையேந்தி பவன், பிளாட்பாரக் கடை, சிறு டிபன் கடை, துரித உணவகங்கள், ஹோட்டல்கள், எல்லா மாநில உணவகங்கள்(exclusive hotels of the other states ), அனைத்து நாட்டு உணவும் கிடைக்கும் பல தரப்பட்ட உணவகங்கள், ஸ்டார் ஹோட்டல்கள்...

புதிதாக வந்த இடங்களில், பழைய மதராசும் தன் புராதன மரபு மாறாமல் வாழ்கின்ற மக்களைக் கொண்ட நகரம்...

இன்றும் Are you a Madrasi ?? என்று எல்லாரும் கேட்கும் வண்ணம் உள்ள ஊர்....
 

ThangaMalar

Well-Known Member
ஸ்பென்சர்ஸ் ( மால்களின் தாயகம்)
பீனிக்ஸ் மால் (largest)
எக்ஸ்பிரஸ் அவின்யூ (EA)
ஸ்பெக்ட்ரம் மால்
ஸ்கை வாக்
விஜயா மால்
சென்னை சிட்டி சென்டர்
அபிராமி மால் ( under renovation)
VR சென்னை
அல்சா மால்..

சும்மாவே சுத்தி வரக்கூடிய இடங்கள்...
உள்ளே எக்கச்சக்கமா தியேட்டர்கள்..
எந்த மொழிப்படங்களும் பார்க்கலாம்...
 

banumathi jayaraman

Well-Known Member
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகத்தின் தலைநகரம்

"கெட்டும் பட்டணம் போய்ச்
சேர்"-ன்னு முன்னேயெல்லாம் சொல்லுவாங்க
அதனால இங்கே இருந்தாலே பெருமைதான்

ஒரே ஒரு குறை
வெளியில் சாப்பாடு சரியில்லை
பெரிய ஹோட்டல்ஸை விட கையேந்திபவன்-லதான்
சாப்பாடு சூப்பர்

நான் கலந்து கொண்ட இரண்டு
திருமண விழாக்களிலும் கூட
சாப்பாடு சுமார்தான்ப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஸ்பென்சர்ஸ் ( மால்களின் தாயகம்)
பீனிக்ஸ் மால் (largest)
எக்ஸ்பிரஸ் அவின்யூ (EA)
ஸ்பெக்ட்ரம் மால்
ஸ்கை வாக்
விஜயா மால்
சென்னை சிட்டி சென்டர்
அபிராமி மால் ( under renovation)
VR சென்னை
அல்சா மால்..

சும்மாவே சுத்தி வரக்கூடிய இடங்கள்...
உள்ளே எக்கச்சக்கமா தியேட்டர்கள்..
எந்த மொழிப்படங்களும் பார்க்கலாம்...
Mayajaal..
 

ThangaMalar

Well-Known Member
சென்னைக்கு உள்ளயே சேத்துப்பட்டு போட்டிங்..
பழவேற்காடு போட்டிங்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top