சாரு and லஹிரு-9

Advertisement

amuthasakthi

Well-Known Member
லஹிருயோட அப்பாக்கு தானே அத்தை பையன் சாருவோட அப்பா ....
ஆமா பா....லஹிரு அப்பாக்கு ஜீவக அத்தான்/மச்சான் முறை வரும்....அப்போ அவர் லஹிருக்கு மாமா முறை தான....கரெக்டா தான் சொல்றேனா:rolleyes:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அப்போ லஹிரு யோட அக்கா பொண்ணா முறை படி பார்த்தா.... இப்போ சாரு அப்பா எங்க இருக்கார்....
ஹிரித நீயும் ரெண்டு பேர் கிட்டையும் மாத்தி மாத்தி உன்னோட சந்தேகத்தை சொல்லி பாக்குற எங்க ரெண்டு பெருகும் புரியவே இல்ல
மாமா பொண்ணு
திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஜீவகக்கு என்ன நடந்திருக்கும்...இல்ல வேணும்னே தான் விட்டுட்டு போனானா
என்ன நடந்தது என்று பார்க்கலாம்:):)
 

Lakshmimurugan

Well-Known Member
ஜீவகன் இப்போது எங்கே இருக்கிறார்.உயிரோடு இருக்கிறாரா இல்லையா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top