சாரு and லஹிரு-9

Advertisement

தரணி

Well-Known Member
அப்போ லஹிரு யோட அக்கா பொண்ணா முறை படி பார்த்தா.... இப்போ சாரு அப்பா எங்க இருக்கார்....
ஹிரித நீயும் ரெண்டு பேர் கிட்டையும் மாத்தி மாத்தி உன்னோட சந்தேகத்தை சொல்லி பாக்குற எங்க ரெண்டு பெருகும் புரியவே இல்ல
 

amuthasakthi

Well-Known Member
ஜீவகக்கு என்ன நடந்திருக்கும்...இல்ல வேணும்னே தான் விட்டுட்டு போனானா
 

amuthasakthi

Well-Known Member
அப்போ லஹிரு யோட அக்கா பொண்ணா முறை படி பார்த்தா.... இப்போ சாரு அப்பா எங்க இருக்கார்....
ஹிரித நீயும் ரெண்டு பேர் கிட்டையும் மாத்தி மாத்தி உன்னோட சந்தேகத்தை சொல்லி பாக்குற எங்க ரெண்டு பெருகும் புரியவே இல்ல
லஹிருக்கு சாரு மாமா பொண்ணு வரும்னு நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top