தாமரைக்கா புருசன் வெரட்டுன
வெரட்டுல தம்பி பொண்டாட்டிகிட்ட
மன்னிப்பு கேட்டது நல்லா இருக்கு
அருள் ஆருத்ரன் ரூம்ல
அண்ணபூரணி அம்மா
ரெண்டு பேரு மனசு தவிப்பாதான்
இருக்கும்னு அனுமதி கொடுத்துட்டான் போல
ஒழுங்கா இருந்தா சரி
அர்ஜுன் சொல்லிட்டு இருக்கறது
நல்லா இருக்கே
கொஞ்சம் வளர்ந்த லூசு