போலீஸ் டிரஸ் ல கடற்கரையிலா???
நீ இன்னும் வீட்டுக்கு வரலையே எங்கே இருக்க
யார் என்ன பண்ணினாலும் பொறுத்துட்டு போகணும் னு சொல்லி சொல்லித்தான் பல மகள்களை இளந்துக்கிட்டு இருக்கோம்..... ஆனாலும் சொல்வாங்க.......
மொத்தத்தில் பெண்களுக்கு மனசு, கோபம், ரோஷம் னு எதுவும் இல்லாமல் படைச்சுடலாம்.....
இப்போ எப்படி வீட்டுக்கு போக தோணும்......
குவாட்டர்ஸ் கூட இல்லை போல.....