சவீதா முருகேசனின் கொடிச்சி 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

'நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க' :p:p:p என்ன ஒரு இன்சல்ட்......
ரெமோ ஆபிஸர் தான் நிஜமாவே.....

அச்சோ இந்த வாசவி என்ன இப்படி முழு வில்லியா இருக்காங்க.....
காலையில் வேலைக்கு போகணும்னு சொல்லியும் வேலையை நீதான் செய்யணும்னு விட்டுட்டு போனதே அதிகம் தான்.....
அதுக்கப்புறமும் வீட்டுக்காரர் பையன் எல்லோர் கிட்டேயும் ஒரே பேச்சு தான் :mad::mad::mad:
பாவம் மெல்லினா :cry::cry::cry: கல்யாணம்னு ஒன்னு பண்ணி மாமியாரால் காலைல சாப்பிடாமல் வேலைக்கு ஓடுறதெல்லாம் எவ்ளோ மனக்கஷ்டம் :cry::cry::cry:
அவங்க பேசுறதுக்கு பதில் சொல்றது கூட தப்பா......
இவர்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குதானே.......
மனசாட்சி இல்லாத பொம்பளை :mad::mad::mad:

பிடிக்கலைனா தனியா போய்டுங்கன்னு சொல்லவேண்டியது தானே.......
ஏன் இப்படி சித்ரவதை பண்ணுறாங்க......

பிரஸ் மீட் க்கு waiting........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாசவிக்கு, நம்ம எல்லாம் சேர்ந்து ஒரு பொங்கல் வைக்கலாம்னு பார்த்தா... மெல்லினாவே வச்சுட்டாளே...:p:p
 
Last edited:

RIYAA

Well-Known Member
:love::love::love:

என்ன தான் இவங்களுக்கு பிரச்சனையாம்... ரொம்பத்தான் ஓவரா போறாங்க :mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top